இன்று ஆண்டாள் பிறந்த நாள்

செப்டம்பர் மூன்று.இன்று ஸ்னேகிதி ஆண்டாளுக்கு பிறந்தநாள்.வாருங்கள் வாழ்த்துவோம்.
ஆண்டாள்,இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள்
ஸாதிகா

ஆண்டாள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற இறைவனிடம் பிரத்திக்கிறோம்

ஆண்டாள்,
இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் எல்லா வளங்களும் பெற்று வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Rajini

ஆண்டாள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா வளமும் சீரும் சிறப்பும் பெற வாழ்த்துக்கள்.

Wishing you happy birthday..

ஆண்டாள் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்
அன்புடன் பிரதீபா

ஆண்டால் உங்களுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்.

ஜானகி

andal wish you many more happy returns of the day.

ஹாய் ப்ரண்ட்ஸ் உங்கள் எல்லாரும் என்னோட நன்றிகள் பல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த பிறந்தநாள அறுசுவை ப்ரண்ட்ஸோட வாழ்த்துக்களோட கொண்டாடினேன். சாதிகா மேடம் அறுசுவையில நீங்க தான் என்னுடைய முதல் ப்ரண்ட் அதுப்போல எனக்கு நீங்க தான் முதல் விஷ் பண்ணியிருக்கீங்க நன்றி மேடம். நிச்சயம் உங்கள் எல்லோரட வாழ்த்துக்களோட என்னுடைய நாட்களை ஆரம்பிக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்