ஹாய் நான் உங்ககூட இதுதான் முதல் தடவை தான் பேசுகிறேன். ஹாய்.
நான் ரைஸ் குக்கரில் தான் நிறய்ய ரெசிப்பிஸ் செய்வேன். தக்காளி சாதம், ப்ரைட் ரெஸ்,புலாவ்,வெஜ் பிரியானி,ப்ரின்ஞி,பொங்கல்,எல்லாமே செய்யலாம். ரொம்ப நன்றாக வரும்.
விஜிமாலை,குக்கரில்,நிறைய பண்ணலாம்.அன்றாடம் சாதம் எலெக்ட்ரில் குக்கரில் தான் வைப்பேன்.பிரியாணி எலெக்ட்ரிக் குக்கரில் வைத்து தம் போடுவது சுலபம்.இட்லி ஸ்டாண்ட்டில் இட்லி ஊற்றி,இட்லி குக்கரில் வைக்காமல்,எலெக்ட்ரிக் குக்கரில் வைக்கலாம்.சில் ஆண்டுகளுக்கு முன் கியாஸ் தாட்டுப்பாடின் போது 1 1/2 நாட்களாக கியாஸ் இல்லாமல் எலெக்ட்ரிக் குக்கரும்,மைக்ரோவேவ் அவனையும் மட்டும் வைத்து சமாளித்தேன்.டீ போடுவது உட்பட.
ஸாதிகா
கவி.எஸ்.புதியவர்,பழையவர் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை.நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அறுசுவையில் ஐக்கியம் ஆகிவிடுவேன்.ரம்ஜான் வருகின்றது அல்லவா?இப்போது இருந்து துணிகள் எடுக்க ஆரம்பித்தால் தான் வசதியாக இருக்கும்.நீண்ட நேரம் நோன்பு இருந்து கொண்டு ஷாப்பிங் செய்வது கஷ்ட்டமாக இருக்கும்.
ஸாதிகா
வீட்டில இருந்து பீச் 5 நிமிஷம். அப்புறம் ஒரு 2.5 மைல் பீச் இருக்கு.. மொத்தமா 5 மைல் வேடிக்கை பார்த்திட்டெ நடப்பேன்... கைல ஒரு காப்பி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்...
Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
விஜிமாலை!!!
நான் பிரியாணி/பகாறா கானா/ தக்காளி சாதம் / நெய் சோறு எல்லாம் செய்கிறேன்..
Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
thankyou,பகாறா
thankyou,பகாறா கானா yapati seyvathu?
அன்பு தோழிகளே,
விஜிமலை
ஹாய் நான் உங்ககூட இதுதான் முதல் தடவை தான் பேசுகிறேன். ஹாய்.
நான் ரைஸ் குக்கரில் தான் நிறய்ய ரெசிப்பிஸ் செய்வேன். தக்காளி சாதம், ப்ரைட் ரெஸ்,புலாவ்,வெஜ் பிரியானி,ப்ரின்ஞி,பொங்கல்,எல்லாமே செய்யலாம். ரொம்ப நன்றாக வரும்.
ரெசிப்பிஸ்நம்ம அருசுவையில் நிறய்யவே இருக்கு.
ஜலீலாக்கா!! பகாறா கானா எங்க ??
விஜிமாலை கேக்கறாங்க.. என்னால கண்டுபிடிக்க முடியலை
Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
இன்னைக்கு என் டியூடி டைம் முடிஞ்சது...
கவி.எஸ் நல்லா பில்டர் காபி போட்டு என்ஞாய் பண்ணுங்க.. நான் வழக்கம் போல dunkin donut போயி காப்பி குடிச்சிட்டு பீச்ல வாக்கிங் போகறேன்...
விஜி சேச்சி (VijiTVM) நீங்க தான் சீனியர் விஜி அப்ப!!
Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
ஹாய் இலா
ஹாய் இலா
பீச்சுல வாக்கிங்கா எஞ்சாய் பன்னுங்க எங்களால முடியாது(சிறிது பொறாமை)
பில்டர் காபி குடிச்சுட்டு உங்ககிட்ட சொல்றேன்.
எலெக்ட்ரிக் குக்கர்
விஜிமாலை,குக்கரில்,நிறைய பண்ணலாம்.அன்றாடம் சாதம் எலெக்ட்ரில் குக்கரில் தான் வைப்பேன்.பிரியாணி எலெக்ட்ரிக் குக்கரில் வைத்து தம் போடுவது சுலபம்.இட்லி ஸ்டாண்ட்டில் இட்லி ஊற்றி,இட்லி குக்கரில் வைக்காமல்,எலெக்ட்ரிக் குக்கரில் வைக்கலாம்.சில் ஆண்டுகளுக்கு முன் கியாஸ் தாட்டுப்பாடின் போது 1 1/2 நாட்களாக கியாஸ் இல்லாமல் எலெக்ட்ரிக் குக்கரும்,மைக்ரோவேவ் அவனையும் மட்டும் வைத்து சமாளித்தேன்.டீ போடுவது உட்பட.
ஸாதிகா
arusuvai is a wonderful website
கவி.எஸ்
கவி.எஸ்.புதியவர்,பழையவர் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை.நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அறுசுவையில் ஐக்கியம் ஆகிவிடுவேன்.ரம்ஜான் வருகின்றது அல்லவா?இப்போது இருந்து துணிகள் எடுக்க ஆரம்பித்தால் தான் வசதியாக இருக்கும்.நீண்ட நேரம் நோன்பு இருந்து கொண்டு ஷாப்பிங் செய்வது கஷ்ட்டமாக இருக்கும்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
குவாலியர் கவிதா!!!
வீட்டில இருந்து பீச் 5 நிமிஷம். அப்புறம் ஒரு 2.5 மைல் பீச் இருக்கு.. மொத்தமா 5 மைல் வேடிக்கை பார்த்திட்டெ நடப்பேன்... கைல ஒரு காப்பி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்...
Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
hello, iam
hello, iam விஜிமலை, நான் உங்ககூட இதுதான் முதல் தடவை தான் பேசுகிறேன். i wantபொங்கல் ரெசிப்பிஸ். i am in kanyakumari, where are you? thankyou very much.
அன்பு தோழிகளே,