நகைச்சுவை பேச்சு

எல்லா தோழிகலுக்கும் வனக்கம்,
எல்லோரும் எப்படி இருகிங்க? யாருகாவது நகைச்சுவை
துணுக்குகள் தெரிந்தால் சொல்லுஙலேன் . நீங்க சொல்லும் ஜோக்
யார் மனதையும் புண்படுத்தமல் சொல்லுங்கல்.ஆனால் நன்றாக
சிரிப்பு வர வேண்டும். ஓகே ரெடி ஸ்டார்ட்....................

!. நாய் க்கு எத்தனை கால் இருந்தாலும் அதால ஒரு மிஸ்டு
கால் கூட பண்ண முடியாது.

கொஞசம் சிரிங்க பா..........................................

இப்படிக்கு
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

அனைவருக்கும் ஓணம் வழ்த்துகள்

ஹாய் ஜெயலஷ்மி
எப்படீருக்கீங்க
நீங்க கேட்ட கேள்விக்குத்தான் பதில் தெரியல அதனால இங்கையாவது ஒரு பதிவு போடலாம்னு வந்திருக்கேன்.
நீங்க கால் சொன்னதும் எனக்கு ஒன்னு ஞாபகம் வந்தது அதுதான் வந்தேன். சரி விசயத்துக்கு வரேன் , என்னதான் நாம்ப கால் மேல கால் கால் போட்டாலும் நமக்கு பில் வராது. புரிந்ததா?

நம்முடைய கால்(அதர பழையத சொல்லிட்டு விளக்கம் வேரையான்னு சொல்றீங்களா)

ஹாய் கவி,

ரொம்ப நன்றி நான் இந்த பகுதி ப்திவு செய்து பல நாள் ஆகுது
என்னடா ஒருத்தரும் ஒரு ஜோக்ஸ் கூட சொல்லல அப்படின்னு நினைத்தேன். நீங்க சொல்லீட்டீங்க.

(OLD IS GOLD)

அன்புடன் உஙகள் தோழி

sj

பதில் சொல்லுஙக?

5 பேர் ஓரு குடை எடுத்துட்டு போறங்க ஆனால் ஒருதத்தரும் நனையவே இல்லை எப்படி சொல்லுஙக.

ஹாய் ஜெயலெட்சுமி மேடம்,விடை நமது விரல்கள் கரெக்டா.

எப்படி இருக்கீங்க.இப்பதான் முதல் தடவையாக உங்க கூட பேசுகிறேன்.பதில் மழையே பெய்து இருக்காது அதனால 5 பேரும் நனைந்து இருக்கமாட்டாங்க சரியா.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கீங்க.என்னை எதிலோ நீங்க விசாரித்து இருந்தீங்க நன்றிமா.நானும்,மகனும் நல்லா இருக்கோம்.விடை நீ சொன்னது தான் சரின்னு நினக்கிறேன்.மீனம்பாக்கம் ஏர்ப்போர்ட் போகும் போது உன்னை நினைத்தேன் நீ இங்க தானே இருப்பான்னு.சரி மற்றொரு சந்தர்ப்பர்த்தில் பேசலாம்.

அன்புடன் கதீஜா.

கதீஜா மேடம் நான் நலம் நீங்களும் இன்சாப் எப்படி இருக்கீங்க? ஆஹா என் நியாபகம் வந்ததா? சந்தோஷம் மேடம், அப்ப வந்திருக்கலாமே. ரம்ஜான் வந்தாச்சு பர்சேஸ் முடிந்ததா என்னென்ன மெனு ரெடி செய்தாச்சா? ரொம்ப பிசியா இருப்பீங்க இப்போ இல்ல மேடம். அதோட நீங்க பதில் சொல்றப்போ அரட்டை பகுதிக்கு வந்துடுங்க மேடம் இல்ல நம்மள ஜெயலெஷ்மி பிச்சிடுவாங்க இங்க வந்து இண்டர்பியர் ஆகுறதுக்கு.

காயத்ரி கதீஜா.
சொன்ன பதில் சரி.கதிஜா நான் நல்லா இருக்கேன் நானும் உஙகலோட இப்போது தான் பேசுகிறேன்.

அன்பு தோழி
எஸ்.ஜெ

ஜெயலஷ்மி நான் சொன்ன பதில் சரியா நன்றி.

அன்புடன் கதீஜா.

மேலும் சில பதிவுகள்