சிறுமிகளின் கை,கால்களில் வளரும் முடியை குறைக்க வழி கூறவும்.

அனைவருக்கும் வணக்கம்.
என் மகள் வயது 6.அவள் கை ,கால்களில் நிறைய முடி வளர்ந்திருக்கிறது.அதை குறைக்க வழி தெரிந்தால் சொல்லவும்.
மிக்க நன்றி.

வணக்கம்.
மிகவும் சிறிய வயதில் இருந்து ,தினமும் மஞ்சள் தேய்த்து குளித்தால், முடி வளர்வதை தடுக்கலாம்..பெரியவள் ஆன பிறகு, முடியின் strengthஅதிகமாவதால், அப்பொழுது பயன் அளிக்காது.இப்பொழுது இருந்தே try பண்ணுங்கள்.

மேலும் சில பதிவுகள்