புகைப்படங்கள்!!! நியூயார்க் பகலும் இரவும்...

பார்த்திட்டு உங்க எண்ணத்தை சொல்லுங்க...

http://picasaweb.google.com/ilaveera/NewYorkDayAndNightPictures#

பார்த்திட்டு உங்க எண்ணத்தை சொல்லுங்க...

http://picasaweb.google.com/
ilaveera/
NewYorkDayAndNightPictures#

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நியூயார்க் நகரம் ....உறங்கும் நேரம்மா ? ..சூப்பர் இலா . இரவிலும் பகலாக ஜொலித்திடும் நகரம்

ஆனா உங்களை தான் காணும் :)

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹலோ இலா,

நான் உங்களிடம் இப்போதுதான் பேசுகிறேன்.நீயூயார்க் சூப்பர் இப்போதுதான் பார்த்தேன்.அனுப்பியதற்க்கு நன்றி.

அன்புடன்
ஜெயலஷ்மிசுதர்சன்

இலா, நியூயார்க் படங்கள் எல்லாம் சூப்பர்!
அதிலையும் அந்த மாலை நேர சூரிய அஸ்தமனத்தில் தெரியும் சுதந்திரதேவி சிலை ரொம்ப அழகு!!

படங்களை பகிர்ந்துகொண்டதற்க்கு நன்றி!!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாசினி!! புகைபடங்களை பார்த்து மகிழ்ந்தீர்களா?? நான் தானே எடுத்தேன் அப்ப நானே எப்படி இருக்க முடியும்...

ஜெயலஷ்மிசுதர்சன் ... வாங்க.. படம் பிடிச்சிருந்ததா.. எனக்கும் அதனால் எல்லாரிடமும் பகிர்ந்து கொண்டேன்...

ஸ்ரீ.. காப்பி ரைட்ஸ் எதுவும் இல்லை... உங்களுக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்கோங்க ...

தளி!!! நியூயார்க்கை ஒரு சுற்றுலா பயணி போல ஒருமுறை தான் பார்த்து இருக்கேன்.. அங்க வேலை கிடைக்காதா என்று ஏங்கியும் இருக்கேன்.. எல்லாரும் அவசரமா எங்கேயோ எந்த நேரமும் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.. இரவு 11 மணிக்கு கூட பஸ்சிலும் ட்ரெயினிலும் போய் இருக்கேன்.. எந்த ஊரா இருந்தாலும் நாம தான் கவனமா இருக்கனும். சிலரப்பார்தா பயமா இருக்கும்... காலையில நம்ம ஊரு தள்ளுவண்டியில காபி குடிப்பேன்.. மதியம் எதாவது ஒரு தள்ளு வண்டி.. பிரியாணி கார்ட் கூட இருக்குன்னு சொல்லி இருக்காங்க நான் சாப்பிட்டதில்லை.. கிரிஸ்மஸ் டைமில ரொம்ப ஜோரா இருக்கு எல்லா மரத்திலயும் லைட் போட்டு எல்லா பல மாடி கட்டிடத்திலும் பல கலர்ல லைட் போட்டு இருக்கும்.. முக்கியமா டௌன்டவுன் ஏரியால டிசம்பர் மாசத்தில மோர்சார்ட்.. பாக்..பீத்தோவன்... என்று பல இசைமேதைகளின் இசை தொகுப்பை இசைக்கசெய்வார்கள்:... அப்ப பனி பெய்து இருந்தா இன்னும் ரம்மியமா இருக்கும்... மரங்கள்/கட்டிடதில இருக்கு லைட்.. இசை.. அழகா குளிருக்கு தொப்பியெல்லாம் போடுக்கிட்டு வரும் குழந்தைகள் மக்கள்... இதெல்லாம் ஒரு கற்பனை உலகத்துக்கு கொண்டு போகும்...

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கிரிஸ்மஸ் டைமில ரொம்ப ஜோரா இருக்கு எல்லா மரத்திலயும் லைட் போட்டு எல்லா பல மாடி கட்டிடத்திலும் பல கலர்ல லைட் போட்டு இருக்கும்.. முக்கியமா டௌன்டவுன் ஏரியால டிசம்பர் மாசத்தில மோர்சார்ட்.. பாக்..பீத்தோவன்... என்று பல இசைமேதைகளின் இசை தொகுப்பை இசைக்கசெய்வார்கள்:... அப்ப பனி பெய்து இருந்தா இன்னும் ரம்மியமா இருக்கும்... மரங்கள்/கட்டிடதில இருக்கு லைட்.. இசை.. அழகா குளிருக்கு தொப்பியெல்லாம் போடுக்கிட்டு வரும் குழந்தைகள் மக்கள்... இதெல்லாம் ஒரு கற்பனை உலகத்துக்கு கொண்டு போகும்... """"""

கவிதையாய் இருக்கின்றன வரிகள்.

நானும் சென்றுள்ளேன்...கோடையில்...

எனக்கு வர்ர்தையில் விவரிக்கமுடியாத ஒரு அழகு அது..
இந்தமுறை புதுவருஷம் கொண்டாட வாருங்கள் நியூயார்க்கிர்க்கு....

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மகிழ்ச்சி. முடிந்தால் வருகிறோம் இலா.

இலா, உங்கள் ஈமெயில் முகவரி கிடைக்குமா?

ஒன்றும் இல்லை SKY தவ பயிற்சி வருகிற 20,21 ல் சிகாகோவில் நடை பெற உள்ளது...உங்கள் நண்பர்களுக்கு Messeage FW பண்ண முடியுமா?

உங்க போடோஸ் பார்தேன்
AUPERB

அதனால் NEW YORK ku HONEY MOON வரலாம்னு IDEA பன்னி இருக்கோம்.

என்ன வரலாமா உங்க வீடுக்கு

மேலும் சில பதிவுகள்