இன்ஷாபிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்பின் கதீஜா ஜபான் வந்துட்டீங்கபோல. இந்தியாப் பயணம் எப்படி இருந்தது? இபோதான் இந்தத் திரட்டைப் பார்த்தேன். இன்ஷாபிற்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். இப்போ மகனுக்கு காய்ச்சல், வாய்ப்புண் எப்படி இருக்குது? அன்புடன் ரிகா.

மேலும் சில பதிவுகள்