பாலி சிஸ்ட் என்றால் ஓவரியில் நீர்க்கட்டி இருக்கிறது என்று நினைக்கிறேன்..எனக்கும் சில வருடம் முன்பு இந்த பிரச்சனை இருந்தது.. பொதுவாக 2 ஓவரியில் ஏதாவது ஒன்றில் மட்டும் இருந்தால் எந்த பிரச்சனையும் மிக பெரிதாக இருக்காது, அடுத்தடுத்த மாதத்தில் கருத்தரிக்க வாய்ப்பு மிக அதிகம்..2லும் இருந்தாலும் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை,கருத்தரிப்பு தாமதமாகலாம்..பயப்படாதீர்கள், நீர்க்கட்டியின் அளவு சிறிதாக இருந்தால் மருந்துகளில் சரியாகிவிடும், இல்லையெனில் லேப்ராஸ்கோப் முறையில் அதை நீக்கிவிடுவார்கள்.. ஆனால் இந்த பிரச்சனை இப்போது பல பெண்களிடம் இருக்கிறது.. மருத்துவர்களுக்கு இப்போது தலைவலிக்கு மருந்து தருவது போல மிக சாதாரண விசயம்..எனக்கு இந்த பிரச்சனை இருந்து சரியாகி இப்போது 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்..நீங்கள் இதை தான் கேட்டீர்களா என்று ஒரு சந்தேகம் இருக்கிறது..மற்றபடி இதில் வேறு ஏதாவது சந்தேகம் என்றாலும் என்னிடம் கேளுங்கள்..எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..நன்றி
ஹெல்ப் மி. என்னுடைய்ய உறவினர்கள் + எனக்கு வேண்டியவங்க ஒருத்தருக்கு இரண்டு முறை இந்த ஒவரியில் கட்டி இருந்த்து லேப்ரோஸ்கோப் மூலம் அதை நீக்கி விட்டார்கள். ஒருமுறை கருத்தரித்து அது பின்னாடி தான் தெரிந்தது கட்டி என்று பிறகு அதை லேப்ரோஸ்கோபி முறையில் நீக்கிவிட்டார்கள். இப்போது IUI ட்ரிட்மெண்ட் எடுத்து அதுவும் பெயில்யுர் ஆகிவிட்டது அவங்க ரொம்பவும் மனது உடைந்து போயிருக்காங்க, அவங்க சென்னையில் இருக்காங்க. உங்களுக்கு மற்றும் அருசுவையில் யாருக்காவது நல்ல டாக்டர்கள் தெரிந்தால் ப்ளிஸ் சொல்லுங்க . நன்றி.
நான் இப்போ யூஎஸ் ல இருக்கேன் ஆனால் எனக்கும் சென்னையில் கமலா செல்வராஜ் அவர்களிடம் மருத்துவம் செய்து கொண்டேன்..என்னை பொருத்தவரை அவர்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள்..அங்கே சென்றால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கை வருகிறது..உங்களுக்கு தேவைபட்டால் முகவரி தருகிறேன்..சென்னை நுங்கம்பாக்கதில் அவர்கள் மருத்துவமனை இருக்கிறது..
GG Hospital
6-E, Nungambakkam High Road,
Chennai- 600 034.
Tamil Nadu, India.
91- 044 - 28272460, 28277563, 28277694
91- 044 - 28233160, 28271319, 28277434
அப்பாயின்மெண்ட் வாங்க தேவையில்லை இருந்தாலும் போன் செய்துவிட்டு செல்வது நல்லது..
எனக்கு நீர்கட்டி மட்டும் இல்லை நிறைய பிரச்சனை இருந்தது..1.கருப்பை சிறிதாக இருந்தது.2.நீர்க்கட்டி இருந்தது3.கருமுட்டையின் அளவு ஒவ்வொரு மாதமும் சீராக இருக்காது..எல்லா பிரச்சனையும் ஒவ்வொன்றாக தீர்ந்து குழந்தை பிறந்தது..IUI முறையில் கருத்தரிக்கும் சதவீதம் மிகவும் குறைவுதான் அதனால் கவலைப்பட வேண்டாம்..இருந்தாலும் திரும்ப முயற்சி செய்து பார்க்கலாம்..உங்கள் தோழியிடம் சொல்லுங்கள், கவலையாய் இருப்பதால் எதுவுமே நடக்காது..ஒரு முறை பெயிலியர் ஆகிவிட்டால் குழந்தையே பிறக்காது என்று எண்ணிவிட வேண்டாம்..இப்பொது உள்ள மருத்துவத்தில் கண்டிப்பாய் ஒரு குழந்தையை பெற்று கொள்ளலாம்..என் அனுபவத்தில் நமக்கு தேவையானவை மலையளவு நம்பிக்கையும்..கடலளவு பொறுமையும் தான்..வேறு எதாவது தகவல் வேண்டுமானாலும் தாராளமாக கேளுங்கள். எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்..நன்றி
எனக்கு கட்டி ஒன்ரும் இருக்கவில்லை.ஆனால் ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தது.இப்பொழுது எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.குழந்தை பிறந்த ஆறு மாதத்தின் பின் மீண்டும் அதே மாதிரி பிரச்சனை,இப்பொழுது doctor எனக்கு birth control pill தந்திருக்குன்ரார்.முன்பும் இதே pill எடுத்துத்தான் normal ஆக இருந்தது நான் இப்பொழுதும் மகளுக்கு brest feed பண்ணுகின்றேன் இதனால் side effect ஏதும் வருமா?
எனக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்ததால்தான் நான் டாக்டரிடம் முதலில் சென்றேன்..அதன்பின் தான் அவர்கள் நீர்க்கட்டி இருப்பதாக தெரிவித்தனர்.. ஆனால் நீங்கள் சொல்லும் birth control pill பற்றி ஒன்றும் தெரியாது..ந்ம் தோழிகள் யாராவது உங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்..உங்களுக்கு உதவ முடியாததற்கு வருந்துகிறேன் காயத்ரி
என் தோழீக்கு polycystic ovary உள்ளது.
திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது.
அவள் இப்பொழுது ayurvedic treatment எடுத்து வருகிறாள்.
அது சரியா..
மிகவும் குழம்பியுள்ளாள்.
மிகவும் வருத்தப்படுகிறாள்.
அவள் இப்பொழுது வெளிநாட்டில் உள்ளாள்.
இந்த polycystic ovary-க்கு எந்த மருந்து சரி...
தயவு செய்து கூருங்கள்....
பாலிசிஸ்டிக் ஓவரி இருப்பவர்களுக்கு ஆயுர்வேதிக் மருந்து மிகச்சிறந்தது. ஹைப்போனிட் என்ற ஆயுர்வேதிக் மாத்திரைதான் டாக்டர் எனக்கு பரிந்துரை செய்தார்கள். குழந்தை பெற்ற பின்பு திரும்பவும் வ்ந்து விட்டது. இதனால் குழப்பமோ, பயமோ வேண்டாம். 90% பேர்க்கு பாலிசிஸ்டிக் ஓவரிஸ் இருக்கு. தாமரை சொல்வது இதுவும் காய்ச்சல்தலைவலி போல் ஆயிற்று.
ஒவர் வெயிட், மன உளைச்சல், டென்ஷன், உணவுமுறை போன்றவைதான் இதற்கு முக்கிய காரணம்
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
எனக்கும் அதே பிரச்சனைதான்...
எனக்கும் திருமணம் ஆகி 1 1/2 வருடம் ஆகிறது.
நானும் ayurvedic medicine-தான் எடுத்து வருகிறேன்...
எந்த மாதிரியான மாத்திரிகளை எடுக்க வேண்டும்.
(டாக்டர்கள் அனுமதி இல்லாமல்.......)
ஏனெனில் என்னால் ஹாஸ்பிடல் போக முடியாது.(english medicine)
plsssssss
அன்பு தோழிகள் அனைவருக்கும் வணக்கம்..
சிலருக்கு என்னை நினைவிருக்கலாம்...
சிங்கை தோழிகளிடம் இருந்து ஒரு உதவி தேவை. மற்றவர்களுக்கும் உதவும் வகையில் இந்த நூலினை நெய்யலாம் !
PCOD பிரச்னை உள்ளவர்களில் நானும் ஒருத்தி. மணமாகி சில ஆண்டுகள் ஆகின்றன .அதிக எடை வேறு. எந்த டாக்டரிடம் சென்று சிகிசை எடுக்கலாம்
PCOD 2 வருடத்துக்கு முந்தி இந்திய டாக்டரால் கண்டு பிடிக்கப்பட்டு மருந்து வழங்கப்பட்டது. ஆனால் அதை எடுகல்வில்லை. இன்னும் குழந்தை இல்லை.
1. மருத்துவர் வனஜா விடம் சென்றேன். அவர்கள் PCOD பற்றி பிரச்சனியா பற்றி சொல்லியும் அவர்கள் அதற்காக எந்த மாதிரியும் கொடுக்க வில்லை .
2. கருமுட்டை clomid tabletkku react பணியது. இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை.
எடையும் குறைக்க முயசிர்க வில்லை.
அன்பு தோழிகளே நீங்கள் sadhana பற்றி என்ன நினைகிரிர்கள் ....
வனஜா விடம் தோடரவ...யாரேனும் இவை சிகிசை எடுத்து உள்ளிரிர்க்காகல் ?
என் மனம் மிகவும் குழப்பம் அடைந்துள்ளது.
ஹாய் காயத்ரி

santho ப்ளிஸ்

ஹாய் விஜி டிவிஎம்

ஹாய் santho
எனக்கு கட்டி ஒன்ரும் இருக்கவில்லை.ஆனால் ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தது.இப்பொழுது எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.குழந்தை பிறந்த ஆறு மாதத்தின் பின் மீண்டும் அதே மாதிரி பிரச்சனை,இப்பொழுது doctor எனக்கு birth control pill தந்திருக்குன்ரார்.முன்பும் இதே pill எடுத்துத்தான் normal ஆக இருந்தது நான் இப்பொழுதும் மகளுக்கு brest feed பண்ணுகின்றேன் இதனால் side effect ஏதும் வருமா?
காயத்ரி
எனக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்ததால்தான் நான் டாக்டரிடம் முதலில் சென்றேன்..அதன்பின் தான் அவர்கள் நீர்க்கட்டி இருப்பதாக தெரிவித்தனர்.. ஆனால் நீங்கள் சொல்லும் birth control pill பற்றி ஒன்றும் தெரியாது..ந்ம் தோழிகள் யாராவது உங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்..உங்களுக்கு உதவ முடியாததற்கு வருந்துகிறேன் காயத்ரி
hello
என் தோழீக்கு polycystic ovary உள்ளது.
திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது.
அவள் இப்பொழுது ayurvedic treatment எடுத்து வருகிறாள்.
அது சரியா..
மிகவும் குழம்பியுள்ளாள்.
மிகவும் வருத்தப்படுகிறாள்.
அவள் இப்பொழுது வெளிநாட்டில் உள்ளாள்.
இந்த polycystic ovary-க்கு எந்த மருந்து சரி...
தயவு செய்து கூருங்கள்....
பாலிசிஸ்டிக் ஓவரி
பாலிசிஸ்டிக் ஓவரி இருப்பவர்களுக்கு ஆயுர்வேதிக் மருந்து மிகச்சிறந்தது. ஹைப்போனிட் என்ற ஆயுர்வேதிக் மாத்திரைதான் டாக்டர் எனக்கு பரிந்துரை செய்தார்கள். குழந்தை பெற்ற பின்பு திரும்பவும் வ்ந்து விட்டது. இதனால் குழப்பமோ, பயமோ வேண்டாம். 90% பேர்க்கு பாலிசிஸ்டிக் ஓவரிஸ் இருக்கு. தாமரை சொல்வது இதுவும் காய்ச்சல்தலைவலி போல் ஆயிற்று.
ஒவர் வெயிட், மன உளைச்சல், டென்ஷன், உணவுமுறை போன்றவைதான் இதற்கு முக்கிய காரணம்
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
hai
ரொம்ப நன்றிபா,
உணவுமுறை எப்படி என்று சொல்கிறீர்களா...
அவளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
hai
எனக்கும் அதே பிரச்சனைதான்...
எனக்கும் திருமணம் ஆகி 1 1/2 வருடம் ஆகிறது.
நானும் ayurvedic medicine-தான் எடுத்து வருகிறேன்...
எந்த மாதிரியான மாத்திரிகளை எடுக்க வேண்டும்.
(டாக்டர்கள் அனுமதி இல்லாமல்.......)
ஏனெனில் என்னால் ஹாஸ்பிடல் போக முடியாது.(english medicine)
plsssssss
PCOD - Dr.Vanaja Singapore - help plz