ஜூனியர் திவ்யாவுக்கு பெயர்

திவ்யா வெவ்வேற த்ரெட்ஸ்ல குழந்தைக்கு பேரு கேட்டிருக்காங்க.. ஏற்கனவே இதுக்குனு த்ரெட் இருந்தா தெரிய படுத்தவும். இதை நீக்கிடலாம். (பிரசவ அனுபவம் த்ரெட்ல பேரு சூஸ் செய்ய வேண்டாமேனு புது த்ரெட்)

ச, சா, சி, சீ, தெ, தொ ல பெயர் கேட்டிருக்காங்க. எனக்கு ஞாபகம் வந்தது:

சரித்ரா, சந்தியா, சத்யவாணி/லட்சுமி/ப்ரியா, சங்கீதா, சரளா, சரஸ்வதி, சஹஸ்ரா, சஞ்சனா, சரயூ, சஞ்சிதா
சரோஜினி, சரோஜா, சவிதா, சரிதா
சாகரிகா, சாந்த்னி, சாதனா, சாவித்ரி, சா(ஷா)ரதா, சா(ஷா)ந்தி
சின்மயி, சிரிஷா
தென்றல்

யப்பா.. தென்றலை தவிர இவ்வளவு தான் எனக்கு தெரிஞ்சவங்க.. வேற என்னலாம் தோணுதோ எழுதுங்கப்பா திவ்யாவுக்கு.

அன்புடன்,
ஹேமா.

சாஸ்வதி, சாம்பவி

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

சாத்வி(sadhvi),சாகரி(ஷாகரி-shagari),சாரித்ரா(charithra),சாகினி(sagini),சர்வகா,சர்மதா(sarmadha),சம்யுக்தா.சம்வ்ருதா
இவை எல்லாமே அம்பாளின் பெயர்கள்.லலிதா சஹஸ்ர நாமத்திலிருந்து எடுத்தது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சிருஷ்டி

சந்நிதி

சபரி- ராமாயணதில் வரும் ஒரு பாட்டி பேரு

சந்தனா

சுரபி

தெய்வா (தெய்வானை)

சாஹித்யா - என் பிரெண்டோட குழந்தை பேரு .. ஜிபிஎஸ் சாஹிட்யா என்று சொல்லும்

சஹானா - மன்னிக்கவும் ரஜினிகாந்த் உங்க ஹீரோயின்

சிந்தூரா

சித்தி - siddhi
"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு திவ்யா, எனக்கு தெரிந்த சில பெயர்கள் ஷாந்தினி,சினேகா,சீதா,சுனிதா. வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

ஹேமா,இலா,விஜி,கவி அனைவருக்கும் நன்றி.நல்ல நல்ல பேர் குடுத்திருக்கீங்க.விரைவில் பேர் செலக் பண்ணிருவேன்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

திவ்யா அருண் ,mam pls, go this w/id u can get more names....தமிழில் குழந்தைப் பெயர்கள் www.kalanjiam.com/babynames or

www.babynamesindia.com

rgds/ingar

hi,this ingarbala from taminadu

Ingarbala அவர்களுக்கு நன்றி.களஞ்சியம் வெப்சைட்ல இருந்து கொஞ்சம் பேர் செலக்ட் பண்ணியிருக்கேன்.நிறைய வெப்சைட் பார்த்தேன்.எல்லாம் ஒரே மாதிரி பேரா இருக்கு.இலக்கியத்தில் இருந்து பெயர்கள் கிடைக மாட்டேங்குது.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹலோ திவ்யா,
எனக்கு தெரிந்த சில பெயர்கள் சாத்விகா,சாந்தா,சாதனா,செளமியா,சந்தியா,சங்கவி,சாரதா. இன்னும் ஏதாவது ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.
நன்றி,
கவிதா.

kavitha

Kadaisila enna thaan peru vechanga junior divya ku??

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

எனக்கு தெரிந்த பெயர்கள்,
சங்கமித்ரா(sangamithra)
சாத்விக்கா(sathvika)
சம்ப்ரித்தி(sampreethe)
சஞ்சிதா(sanjitha)

Geethaachal

மேலும் சில பதிவுகள்