Unwanted hair removing

ஹலோ தேவா மேடம்,
நலமா? உங்கள் குட்டிப்பையன் நலமா?

நீங்கள் கூறிய ஹேர் ரிமூவிங் முறையை படித்துப்பார்த்தேன்.
நீங்கள் கூறிய எபிலேடர் ஹேர் ரிமூவிங் முறையில் செய்தால் நாளடைவில் முடியின் வள்ர்ச்சி நின்றுவிடுமா? எனக்கு ஹேர் ரிமூவர் க்ரீம்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்படியே ஹேர் ரிமூவிங் க்ரிம் போட்டால் தோல் கருப்பாக மாறி மீண்டும் பழைய நிலையை அடைய ரொம்ப நாள்கள் எடுத்துக்கொள்கிறது. அதனால் எனக்கு தகுந்த வழிமுறைகளை கூறவும்.

அடுத்தாக என் முகத்தில் நிறைய கரும் புள்ளிகள் உள்ளன. அதை எப்படி நீக்குவது?

அன்புடன்

மணி

ஹாய் மணி, இதற்கு நீங்கள் முன்பு கேள்விக் கேட்ட இடத்திலேயே போன வாரம் பதிலும் கொடுத்துவிட்டேன். அங்கே சென்று பாருங்கள். எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

மேலும் சில பதிவுகள்