Hi thozhikale, Joined the forum newly from india ..will learn to type in tamil shortly..Please provide me home made tips to remove/reduce the Blackets(lot r there) in face.Also my feet is very hard with pitha vedupu. Thanks thozhikale..
Hi thozhikale, Joined the forum newly from india ..will learn to type in tamil shortly..Please provide me home made tips to remove/reduce the Blackets(lot r there) in face.Also my feet is very hard with pitha vedupu. Thanks thozhikale..
அன்புத் தோழிகளே
அன்புத் தோழிகளே...உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்..ப்ளீஸ்
எல்லாம் நன்மைக்கே
Ellam Nanmaike
கொஞ்சம் பொருங்கள் தேவ
பிளீஸ் கொஞ்சம் பொருங்கள் இதற்கு நம்ம தேவ சேனாதிபதி வந்து தான் பதில் தரனும்.
ஜலீலா
Jaleelakamal
பித்த வெடிப்பு மருந்து
பித்தவெடிப்பு குணமாக என் அம்மாவுக்காக சித்த மருத்துவர் ஒருவர் சொல்லிக்கொடுத்த மருந்து
தேன்மெழுகு-50கிராம்(கடைகளில் கிடைக்கும்)
நல்லெண்ணெய்-50கிராம்
தேன்மெழுகை ஒரு பாத்திரத்தில் வைத்து உருக்கி அதனுடன் நல்லெண்ணெய் கலந்து 5நிமிடம் சூடாக்கி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளவும்.ஆறியதும் கிரீம் போல இருக்கும்.
தினமும் இரவு படுக்கும் முன் காலை நன்றாக கழுவி துடைத்து இந்த கிரீமை தடவி கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
காலில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொண்டாலே பாதி பிரச்சினை குறையும்.
நன்றி
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
தினமும் வெண்ணீரில்
தினமும் வெண்ணீரில் காலை பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
உப்பு, லெமென் ஜூஸ், ஒரு சொட்டு கடுகு எண்ணை போட்டு.
ஊறவைத்து காலை புயுமிக் ஸ்டோன் வைத்து தேய் கழுவுங்கள்
கீரிம் போட்டதும் ஒரு சாக்ஸ் போட்டு கொள்ளுங்கல்.
மற்ற படி கவிசிவா சொல்வது போல் செய்யவும்.
ஜலீலா
Jaleelakamal
மேகலை - கரும்புள்ளி நீங்க
நான் எனது பயனளிக்கும் குறிப்புகளில் கொடுத்துள்ள பொடியினைத் தயாரித்து, அதனை தினமும் தயிரில் குழைத்துப் போடுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். அப்படி தயாரிக்க முடியாவிட்டால் தயிர், மஞ்சள், வசம்பு( உரை கல்லில் தேய்த்து சேருங்கள் - இது தழும்பை போக்கும். ), கடலைமாவு சேர்த்து முகத்தில் தினமும் இடுங்கள்.
பித்த வெடிப்புக்கு கவிசிவா, ஜலீலா அக்கா சொன்னதையே பின்பற்றுங்கள்.
தேவா மேடம் ப்ளீஸ்
நான் இந்த வெப் சைட்கு புதுசு ... உங்களது பயனளிக்கும் குறிப்பை ப்ளீஸ் இங்கே குறிப்பிடவும்
Ellam Nanmaike
Ellam Nanmaike
deva mam or any body else please tell me
SIVAKAVI
முகதிர்கு பாதாம் என்னை போடலாமா? இந்தியாவில் என்ன ப்ரான்ட் கிடைகிரது?வாரம் ஒரு முரை தலைக்கு போடலாமா?3 வயது குழந்தைக்கும் போடலாமா?
anbe sivam
தேவாவின் குறிப்புகள்
ஹாய் மேகலை .....தேவாவின் குறிப்புகள்....... இங்கே பாருங்க உங்களுக்கு நெறைய குறிப்புகள் கிடைக்கும்
http://www.arusuvai.com/tamil/forum/no/3677
ஹாஷினி
அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).
hello deva
தேவா நீங்க எந்த ஊரு? என் பொன்னுக்கு 3 வயசு அகபோகிறது, உடம்பில் முடி உள்ளது, வரம் ஒரு முறை பயத்த மாவுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து சோப்பு போட்டவுடன் பூசி குளிக்க வைக்கிரேன், வேறு என்ன செய்யவேன்டும்?
For pitha vedupu you can use
For pitha vedupu you can use vaseline.Use the vaseline in your feet and put socks over the feet. This really works within weeks or so. Try it if you like.