Help please

வெப்சைட் மிக மிக நன்றாக உள்ளது. திருமதி தேவா அவர்களின் அழகு குறிப்புகளை எதில் பார்க்க வேண்டும். கேள்வி பதிலாக உள்ள குறிப்புகள் மட்டும் தானா? அல்லது வேறு பிரிவாக உள்ளதா? தயவுசெய்து தெரிவிக்கவும்.

http://www.arusuvai.com/tamil/forum/no/3747
இந்த லிங்க்கை பாருங்கள்.பொதுவாக அவர் அழகு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பார்த்ததுண்டு.தனியாக கோர்வையாக நான் பார்த்ததில்லை.தங்களுக்கு எது சம்பந்தப்பட்ட கேள்வியோ அதனை மேலே உள்ள தேடுக என்ற இடத்தில் டைப் செய்து பாருங்கள்.

உங்களின் உடனடி பதிலுக்கு மிக்க மிக்க நன்றி. அந்த லிங்கை பார்த்தேன். பயனுள்ளதாக இருக்கிறது. பாபு ஸார் என்னுடைய இமெயில் முகவரிக்கு தற்போது தேவா அவர்களின் அழகு குறிப்புகள் மன்றத்தில் மட்டுமே இடம் பெற்றுள்ளன. விரைவில் அவை தனிப்பகுதியாக தொகுத்து வெளியிடப்படும் என்ற தகவலை தந்தார்கள். நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்.என்னுடைய பெயர் அனுஜா. மீண்டும் சந்திப்போம்.

அனுஜா

நீ வாழ பிறரை கெடுக்காதே

ஹாய் அனுஜா
நீங்கள் எப்படி எப்படி இருக்கின்றீர்கள்?நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கிறேன்.தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?

மேலும் சில பதிவுகள்