ஹாய் அருசுவை தோழிகள் எல்லாருக்கும்

நம் தோழிகளுக்காக நம்ம குன்னகுடி அவர்களின் வயலின்
இசை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது, இதோ அவர்களுக்காக
இந்த லின்கை நான் இங்கு இணத்துள்ளேன். நான் அவரின இசையை
ரசிப்பேம். நிங்களும் ரசிப்பிங்க என்று நம்புகிறேன்.
ரசித்து விட்டு சொல்லுங்க பார்க்கலாம். நன்றி

http://www.youtube.com/watch? v=TYfSHElYR2M&feature=related

இந்த நல்ல வயலின் இசை கலைஞரை நாம் என்றென்றும் நினக்காமல் இருக்கவே முடியாது
இதோ உங்கள்ளுக்கா இங்கே இருக்கு இதை ரசித்துவிட்டு சொல்லுங்க பார்க்கலாம்

கண்டிப்பபா அவரின் வாசிப்பை கேளுங்க. அதே மாதிரி ஒட்டகதை காட்டிக்கோ,சின்ன ராசாவே. இந்த பாட்டுகள் ரொம்ப அருமை.என்ன நான் ரொம்ப போரடிக்கிறேனா உங்களை எல்லாம்.

மேலும் சில பதிவுகள்