நகைச்சுவை பேச்சு பாகம்-3

பஸ் ஸ்டாண்டில் பஸ் நிக்கும்
ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிக்கும்
சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிள் நிக்கும்
கொசுவத்தி ஸ்டாண்டில் கொசு நிக்குமா!!!!!

இப்ப புது த்ரெட் ஆரம்பிச்சாச்சு.வந்து பதில சொல்லுங்க தோழிகளே.
ரஷ்யாவிலே ஏன் கொசுவே இல்ல?

சதாலட்சுமி
ரஷ் அதிகமாக இருப்பதால், ரஷ்யாவில் கொசு இல்லை. நான் சொன்னது சரிங்களா?

சதாலட்சுமி

தவறான பதில் தோழி

சதாலட்சுமி
ஆபிஸ் சென்றுள்ள என் கனவரிடம் போன் செய்து கேட்டேன் தெரியவில்லை என்றார். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

சதாலட்சுமி

ஹாய் தோழி சதாலட்சுமி எதற்காக பா போன் பண்ணி கேட்டீர்கள்.நானே சொல்லிடறேன் இன்னும் தோழிகள் சில பேர் சொல்லும் வரை காத்திருக்கவும்.

வேற என்ன தோழி சதாவுக்கு ஒரே ஏ.கே தான் ஆர்வ கோளாறு... என்ன திட்டாதீங்க சதா..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஊசியால் உடம்பில் குத்தியதும் ஏன் ரத்தம் வருகிறது?

santho!
யார் குத்தியது என்று பார்ப்பதற்கா?

ஜீவி ரொம்ப சரி..

கை காட்டிய உடன் பஸ் நின்று விடுகிறது ஏன்?

யோசிச்சி சொல்ரேன்...

கல்யாண வீடுகளில் ஆடு மாடுகளை உள்ளே விடமாட்டாங்க அது ஏன்?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்