அன்புடன் அழைக்கிறேன்

அன்பு தோழிகளே, 17வ்து பாகம் 100க்கு மேல் போய்விட்டது எனவே இந்த 18வது பாகத்திற்கு அன்புடன் அழைக்கிறேன். அன்புடன் விஜிமலை

விஜி இந்த த்ரெட்டில் பதிவுகள் இல்லாததால் இதனை வேறு விஷயத்துக்கு பயன்படுத்துகிறேன்.
நாளை மர்ழியாவின் பிறந்தநாள் அந்தம்மாவுக்கான வாழ்த்தை இங்கு நாளை போடலாம்.

ஹாய் மர்ழியா நலமா?மரியம் எப்படி இருக்கா?இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அடுத்த வருஷம் இன்னொரு குழந்தையோட கொண்டாடுவீங்க.நல்லா என் ஜாய் பன்னுங்க.
அன்புடன் பிரதீபா

தளி நான் போடலம் என்று இருந்தேன் இப்போ எனக்கு அதிரா இலாவை சொன்னது தான் நினைப்பு வருது

குறைமாதத்தில் பிறந்த வாரா என்று
அன்பு மர்லியா வாழ்த்துக்கள் அடுத்த வருடம் மரியமின் தம்பியோடு நன்றாக கொண்டாடுங்கள்

ஹாப்பி பர்த்டே டூ யு ஹி ஹி ஹா ஹாஅ

ஜலீலா

Jaleelakamal

மர்ழியா.எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்று கூட வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோமே.சொல்லவே இல்லையே?தெரிந்து இருந்தாலும் வருவது சிரமம் தான்.எனது சூழ்நிலைதான் நீங்கள் அறிவீர்களே?
அப்புறம் மர்ழி என்ன ஸ்பெஸல் நாளை?
அடுத்த பிறந்தநாளில் மர்யம் தம்பியுடன் சந்தோஷமாக கொண்டாடி மகிழ என் வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
மர்ழியா... என்னுடைய அன்பான வாழ்த்துக்கள், தளிகா போல் முத்தமெல்லாம் தரமாட்டேன் இந்தப் பட்டப்பகலில்.. அது ஷேம்...ஷேம்.....

தளிகா... மிச்சம் பிடிக்கத்தான் வேண்டும் அதற்காக இப்படி வேறு தலைப்பில் வாழ்த்துச் சொல்லி மிச்சம் பிடிப்பது நல்லாவே இல்லை:)

ஜலீலாக்கா இன்னும் குறைமாத நினைப்பிலேயே இருக்கிறீங்களா? அதுசரி நேற்று தேன் பூச்சி குத்தினதாமே உண்மையைச் சொல்லுங்க? எங்கே குத்தியது?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் மார்ழியா அக்கா,
எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

டியர் மார்ழியா இனிய பிற்ந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

பிறந்த நாள் வாழ்த்துகள் மர்ழியா....
எங்களுக்கு எல்லாம் ஸ்பெசல் கேக் கிடைக்குமா ..... :-)
மரியாவை கேட்டத சொலுங்க ....
அடுத்த பிறந்தநாளில் மரியா , குட்டி பாப்பாவுடன் சந்தோஷமாக கொண்டாடி மகிழ என் வாழ்த்துக்கள்.

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மர்ழியா.நல்ல பொண்ணா அம்மா மற்றும் மரியம் பேச்சை கேட்டு நடந்து அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கணும். அடுத்த வருடம் குட்டி பாப்பாவோட சேர்ந்து நாங்களும் வாழ்த்துவோம் சரியா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் மர்ழியா நலமா?மரியம் எப்படி இருக்கா?இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அடுத்த வருஷம் இன்னொரு குழந்தையோட கொண்டாடுவீங்க.நல்லா என் ஜாய் பன்னுங்க.

மேலும் சில பதிவுகள்