10 மாதம் குழந்தைக்கு உனவு

என் குழந்தைக்கு 10 மாதம்.3 மணி நேரதிர்கு 1 முறை உனவு ஊட்டுகிறன் யாரவது எனக்கு ஒரு டயட் சார்ட் கொடுங்கள் என்னவெல்லாம் தரலாம் ரெசிபி உடன் சேர்த்து தரவும்

hi regi
i dont know wat u r feeding now..if u tell that then i can help u how to change or is that correct..and tell me his sleeping time too..
mostly .. morning milk ,breakfast, in the noon milk, afternoon lunch ,evening milk with snack, before 7pm dinner then when he goes to bed ,again milk..in between , if u want to introduce new fruits or vegetable, u can give that too..

Hi,

Its tough time to make baby eat at 10-12 months.
Preparing food depends on your time available and where you are (whether in india or abroad).
Visit this link.
http://www.homemade-baby-food-recipes.com/making-baby-food.html

Try cutting down milk to 400-600 ml/day.

You can give Porridge made or babies(abroad) or 1/4 idli mashed in milk and sugar in morning. Afternoon you can give vegetables boiled with salt and little turmeric, and mashed. I gave potato, peas(ater peeling outer skin), cauliflower mashed.

My son had Heinz Cauliflower brocolli cheese for dinner. IT is better you start with new food every week like little upuma or little idli. Try all adult food(idli/rice/ mashed vegetable) (obvioulwith no spices or curry). Pongal(without pepper) is a good idea. Baby can eat only few teaspoon of what you make. But, you should have the patience to make the food trials and ffeed her/him. Tomato soup with rice mashed is goodduring lunch.

Make a chart like the follwing:
early morning: milk
Morning: 1/4 idli with milk or upuma(non spicy) or pongal(mashed rice or rava gives good calories)

11 a.m. - milk(i gave aptamil in Uk)

1.30.00 p.m.- rice little with little mashed vegetables

4.30 p.m. - milk with biscuit(i gave Heinz biscuit)

6.30 p.m. - small baby snacks( or try little 1/4 of banana) or baby juice.

8.30 p.m. - little of rice or idli which you make for your dinner.

midnight- milk (if needed)

Every baby is individual.You need to be paient to try all foods tastier than we eat and find out which she/he likes!
Some babies are picky! try giving baby snacks in babies hands. Babies love to eat themselves at this stage. You should be ready to clean the mess.

Good luck!

Hope this helps, Priya JaY

Fear not my heart,
Even the darkest night must end at Dawn..
Faith and Courage are His tender blessings!

Fear not my heart,
Even the darkest night must end at Dawn..
Faith and Courage are His tender blessings!

அப்பப்பப்பா பெரும்பாடு தாங்க ஆனா என்ன ;பன்றது இப்பவே கவலை பட்டுடாதீங்க ஏன்னா பின்னாடி இதை விட மோசமா தான் இருக்க போராங்க(அனுபவம்)
இந்த வயசில் அவங்க அப்படித் தான் அது இயல்பு பல் முளைப்பதால் கூட இருக்கலாம்.இல்ல அம்மா சமையல் பிடிக்காமல் கூட இருக்கலாம்:-D
ராகி ,சத்து மாவு,தோசை,இட்லி,உப்புமா,ஆப்பம்,ஓட்ஸ் சாதம் சாம்பார் என ஒன்னு விடாம கொடுத்து பழக்குங்க..கைய்யில் குட்டி துண்டுகளா பழுத்த வகை பழங்களை கொடுங்க.இப்ப பழக்கும் பழக்கம் தான் பின்னால் எப்பவுமே இருக்கும்..விட்டால் போச்சு அது வேனாம் இது வேனாம்னு சொல்லுவாங்க..
ஹை சேரில் போட்டு கொட்டினாலும் பரவாயில்லைன்னு சாதம் பழம் அது இதுன்னு எல்லாமே தட்டில் வச்சு கொடுங்க..தயிர் கொடுங்க..வெறும் கஞ்சி ஸ்பூன் போட்டு வைய்யுங்க..ஸ்பூனை பிடிக்க பழகும்.தோசை கனமா மொருகாம சுட்டு கொடுங்க.இனிப்பு விரும்புதா காரம் விரும்புதான்னு பாருங்க..குழந்தையாகவே இருந்தாலும் அழகாக தனித் தட்டில் போட்டு கொடுங்க..அல்லது நம்முடைய டேபிளுக்கு அருகில் நாம் சப்பிடும்பொழுதே ஊட்டுங்கள்..டிவி பார்த்து சாப்பிடும் பழக்கத்தை மாற்றுங்கள்..

thanks u so much karkav,
my daughter's diet schedule is
7am--apple +banana mashed(tell me what al fruits can be added).then i give her little milk--5oz.
she slleps for some time around 9(nap).
then,10 am-->i give her bath
then give her either ragi or oats or satthu maavu porridge.
afternoon by 2.30-->rice +dhal +vegettables(usually i give carrot,potato,peas,beetroot,to that i also add i small onoin,1 garlic pod,little jeera)
then by 5.30 i give biscuits or rusks + milk.
then again by 9pm sattu maavu.or oats.
by 11.30 pm lil milk.
then she sleeps through out the night.without any disturbance,,but if i give milk around 5am,she used to drink.

this is what her scheduele is..
am i doing the correct thing,pls
give me ur suggestions as what to include.i need the time schedule i.e whwt is the time interval between each food,and when 2 give water.
i too give her a cheese cubes,half boiled egg sometimes
with wishes,,
regi

with wishes,,
regi

hi priya,
thank u so much for diet schedule.
can u tell me how to prepare tomato soup
or give me any different food recipes ......
wishes,,
regi

with wishes,,
regi

romba thanks thalika madam,
can rava be given..
if so pls tell me the recipe..i haven;t given rava yet.
also can u tell me the recipe of ragi balls ,hope this is a special dish of karnataka.i had it once,it was nice,usually they have it by keerai kolambu.if u know pls give me the method of preparation..
with wishes,,
regi

with wishes,,
regi

hi regi
i am having a 10 months baby.
my sons diet chart is
*morning bscut +rusk in milk.
*around 10 clk idly with milk or dhall.
*12 clk apple with carrot juice. sometimes i gv
banana.
* afternoon dhall with rice
* by evening i wl gve sweet potato or cerelac
*nght idli withdhall

in between if he needs i wl gv mlk.

regi like u i too dont know what 2 gv 2 my son other than this. and i dont know this is correct also. but this diet is not doing any prblm for my son.so im continuing with this.from tmrw i think of giving boiled fish(kulambu fish)
and u told that u r giving oats 2 ur child. how 2 prepare that i dont know.if u find time pls tell me that recipie.

with regards
viji

ரெஜி ரவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்..ஆனால் எளிதில் எதையும் ஒத்துக்கொள்ளும் வயிறுன்னா தைரியமா ஊட்டலாம் இல்ல வயித்து வலி ப்ரச்சனை இருந்தா 2 ஸ்பூன் டெஸ்ட் பன்னுங்க.
பாலில் சின்ன தூண்டு பட்டர்,சர்க்கரை பின்ச் உப்பு சேர்த்து கொதித்ததும் 2 ஸ்பூன் ர்வையை மெல்ல கொட்டி கைவிடாமல் கிளறி 2 நிமுஇடம் கொதிக்க விட்டு இறக்கி சூடாற் விட்டு கொடுங்க.
ராகி நீங்க சொல்வது ராகி களி என்று நினைக்கிறேன்..நான் செய்துபார்த்ததில்லை ஆனால் பார்த்திருக்கிறேன் உருட்டி பெரிதாஇ வச்சிருப்பாங்க..அது வெறும் தண்ணீர் ஊற்றி ராகி பொடி உப்பு கலந்து செய்கிறார்கள் என நினைக்கிறேன்..குழந்தைக்கும் கூட ரவைக்கு பதில் மேலே சொன்ன மாதிரி பாலில் கூழ் காய்ச்சி கொடுக்கலாம்..இப்போ பேபி பிடா என்று வரும் கேரள நேந்தரன் பழ பொடி வருகிறது அதை வாங்கி கொடுங்க..நல்ல போஷாக்கு.
நேந்தரன் பழத்தை வேக வச்சு மசிச்சு கொடுங்க.
ஓட்ஸ் 2 ஸ்பூன்+பால் 1 கப்+வெல்லம் 1 பின்ச் உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு கொடுங்க..அதுவும் நல்லா இருக்கும்.
தயிர் சாதம் கொடுங்க..சிக்கன் சூப் கொடுங்க.கேரட்ட்ழி பொடியாஇ துருவி பட்டரில் வதக்கி ஊட்டுங்க
கார்ன் ஃப்லார் மாவை பாலில் காய்ச்சி சுவைக்கு 1 துளி வனிலா எசென்ஸ் கலந்து ஊட்டுங்க..எதுக்குமே சீனி தேவையென்றால் மட்டும் சேர்க்கலாம்.
1 வயசு முடிஞ்ச அவ்வளவா குழந்தை உணவு பற்றி கவலை கொள்ளாம நாம சாபிடும் தட்டிலிருந்து ஊட்டி பழக்கி விடனும்..இப்ப் பழக்கினால் தான் பழகுவார்கள்.
1 வயதுக்கு பின் கண்டிப்பா அரைச்சு கொடுக்காதீங்க்..கரண்டியால் உடைத்து கொடுங்க.
பிரியாணி கூட செய்யும்ப்து அதிலிருந்து ஒரு பிடி அரிசி மற்றும் மசாலா பொருகளை கொஞ்சமாக குக்கரில் போட்டு சிக்கன் போன்லெஸ் சேர்த்து 1/2 கப்புக்கு 1.5 கப் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு கொடுங்க்..இப்படி நம்ம ஸ்பைசெஸை மெல்ல பழக்கி விடலாம்.
வாழைப்பழத்தில் பால் கலந்து மசித்து கொடுங்க..சாம்பார் கொடுங்க..அரிசி +கேரட்+பருப்பு உப்பு சேர்த்து குக்கரில் வேக வச்சு கொடுங்க.
சாம்பாரில் போடும் காய்கறிகளை கைய்யால் மசித்து கொடுங்க..அப்படி எல்லா காயையும் ஊட்டி விடலாம்.
உருளை கிழங்கை வேக வைத்து மசித்து பால் உப்பு பட்டர் கலந்து கொடுங்க..
சீஸ் கொடுங்க.இடியப்பம் கொடுங்க பிடிக்கும்.சப்பத்தியை பாலில் ஊறவச்சு ஊட்டுங்க.வெஜிடபில் சூப் கொடுங்க.பிறகு வறேன் நியாபகத்துக்கு வர மாட்டேஙுது
ஜலீலக்காவின் குறிப்பில் எனது குறிப்பில் மனோஹரி அவர்களின் குறிப்பில் கூட குழந்தைகளுக்கான குறிப்புகள் உண்டு

இளநீர் கிடைத்தால் அதை கொடுங்க நல்லது.குறிப்பா சம்மரில்.வியர்க்குரு வராது
பிஸ்கட் ஒன்று இரண்டு மாலையில் ஒரு சந்தோஷத்துக்காக் கொடுக்கலாம் ஆனால் அதையே உணவாக கொடுக்க வேண்டாம் என்று என் மருத்துவர் சொன்னார்..அது பசியை கெடுக்குமாம்.கூடுமானவரை இனிப்பு கொடுப்பதை தவிர்த்திட்ங்கள்.குழம்பை செற்த்தே கொடுத்து பழக்குங்கள்..இட்லி கூட வெறும் பால் கலந்து கொடுக்கலாம்.
சப்போடா?(சிக்கு) ஜூஸ் அடிச்சு கொடுங்க..இப்ப பாட்டில் பழக்கத்தை மறக்க வைய்யுங்க.
அவகடோ ஜூஸ் அல்லது ஸ்மூத்தீ கொடுங்க.
சூஜீ கோதுமை வாங்கி ஊற்வச்சு அதை பிழிந்தால் பால் வரும் அதை பௌம்பாலில் கலந்து கூழ்செய்யலாம்.அது மிகவும் நல்லதாம்.

nice 2 hear from u viji..
oats preparation is;
first take 2 or 3 spoons of oats and grind it.
then add 1 cup of water to oats and bring to boil,
when it starts boiling and little ghee and make into a paste consistency.add sugar little pinch of salt and keep on stiring inorder to avoid lumps..finally add milk.
with wishes,,
regi

with wishes,,
regi

மேலும் சில பதிவுகள்