கரம் பக்கோடா

தேதி: October 1, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி மாவு- 1 கப்
கடலை மாவு- 2 கப்
நீளவாக்கில் மெல்லியதாக அரிந்த வெங்காயம்-4
பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-10
சிதைத்த இஞ்சி- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 2 கொத்து
சோடா உப்பு- 2 சிட்டிகை
டால்டா- 100 கிராம்
தேவையான உப்பு
வறுக்க போதுமான எண்ணெய்


 

சோடா உப்பை டால்டாவில் போட்டு நன்கு அடித்துக் கொள்லவும்.
மாவுகளை சலித்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு, டால்டா கலவை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீரைத்தெளித்து கெட்டியாக பிசையவும்.
மிதமான சூட்டில்,சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டு சிவந்ததும் எடுத்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்