ஆலோசனை வழங்கவும்

என் பெண்ணுப் பெயர் சௌமியா. வயது:7,மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். எடை: 20, சரியாக சாப்பிடுவதில்லை டாக்டர் LIV_52 கொடுக்க பசி எடுக்கும் என்றார். வேறு என்ன கொடுக்கலாம்?

please help me.

By
Subhashini madhankumar

டியர் சுபாஷினி
பசி எடுக்கவில்லை என்றால் வயிற்றில் பூச்சி இருக்கும், என்று டாக்க்டரிடம் சென்று பூச்சி மருந்து வாங்கி அவர் ஆலோசனை போல் கொடுங்கள்.
இல்லை ரொம்ப அருமையான ஒரு மருந்து கொழுந்து வேப்பிலை இஞ்சியுடன் அரைத்து தேன் கலந்து கொடுத்தால் பூச்சி அழிந்து நல்ல பசி எடுக்கும்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்