கிரைண்டர்

இட்லி தோசா எல்லாம் செய்ய யூஸ் பண்ண்க்கூடிய நீண்ட காலம் பாவிக்க்கூடிய கிரைண்டர் சொல்லுங்களெ pleaseஎனக்கு இந்தியா கிரைண்டர் பற்றி எதுவும் தெரியாது

நான் அல்ட்ரா டேபிள் டாப் 120 V க்கு பயன்படும் விதத்தில் வாங்கினேன் இங்கெ என் அண்ணி சென்னைஇம்போர்ட்ஸ்.காம் என்ற சைட்டில் இருந்து அதே கிரைண்டர் வாங்கினார்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நானும் சென்னைஇம்போர்ட்ஸ்.காம் என்ற சைட்டில் பிரிமியர் வொட்டர்கிரேண்டர் ஆட்டர் பண்ணி
வாங்கினேன்.நல்லாயிருக்கு வாங்கலாம் .

naturebeuaty

நண்பிகளே இது தெரியாம இந்தியா போறவங்ககிட்டெல்லாம் பணத்த கொடுத்து கண்ட துன்பங்கள எல்லாம் வாங்கி பாவிக்கவும் முடியாம தூக்கி கடாசவும் மனமில்லாம வீட்ல அதுக்கெண்ணு தேவல்லாம ஒரு இடத்த கொடுத்து உக்கார வச்சுருக்கேனா என் கணவர் அத பாக்கற நேரமெல்லாம் ஏண்டிம்மா ஏ...ன் நு பூஜை பண்றங்களா எனிவே ரொம்ப நன்றிங்க anjali and இலா

மேலும் சில பதிவுகள்