பாசுமதி அரிசி

பாசுமதி அரிசியை சாதாரண ப்ரெஷ்ஷர் குக்கரில் பொல பொலவென்று வேக வைக்க எவ்வளவு தன்ணீர் சேர்க்க வேண்டும்?

"அன்பே சிவம்"
தேன்மொழி செந்தில்குமார்

தேன்மொழி பாசுமதிக்கு 1:2 வைத்து 1 விசில் விட்டால் போதும் ....சாதம் உதிரி உதிரியாக இருக்கும்

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்