சரஸ்வதிபூஜை வாழ்த்துக்கள்

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்பா.நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வருகிறது.படிக்கும் போது புத்தகங்கள் வைத்து பெற்றோருடன் கொண்டாடிய சரஸ்வதி பூஜை ஒரு ஜாலி தான்.
அதே மாதிரி நம் அன்றாட வாழ்வில் பயனபடுத்தபடும் ஆயுதங்களுக்கும் பூஜை செய்வோம்.தெருவில் கடைகள் முழுக்க சந்தன வாசனையோடு கடை அலங்காரத்தோடு கலைக்க்கட்டி இருக்கும்.மறுபடியும் வாழ்த்துக்கள்.நம்ம அறுசுவைக்கு எப்போ ஆயுதபூஜை அட்மின் அவர்களே?

படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பு நல்லா வர புத்தகம் வச்சு இந்த சரஸ்வதி பூஜை செய்யப்படுகிறது.

தோழிகளே விநாயகர் அகவலில் வரும் சரஸ்வதி ஸ்லோகம் யாருக்காவது தெரியுமாபா.ஆரம்பம் இப்படிதான் வரும்,
`புத்தகத்துள்ளுறை மாதே பூவில் அமர்ந்துறை வாழ்வே....’யாருக்காவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கப்பா.

அறுசுவையின் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என்னுடைய சரஸ்வதிபூஜை,மற்றும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்.

அன்புடன் கதீஜா.

அனைத்து சகோதர, சகோதிரிகளுக்கும் என்னுடைய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

ஜானகி

யாரும் ஆளை காணலை.எல்லோரும் எப்படி இருக்கீங்க?ஆயுதபூஜை எப்படி கொண்டாடினீங்க.பட்டிமன்றத்தில் கூட உங்களை ஆளை காணோம் ஜெயா.ரொம்ப பிஸியோ

நம்ம அறுசுவை அலுவலகத்துல ஆயுதபூஜை கொண்டாடியாச்சா!!!உங்களுக்கும் பாப்பி அவர்களுக்கும்,அறுசுவையின் வளர்ச்சிக்கு காரணமாயிருக்கும் அன்பர்களுக்கும் மற்றும் சகோதரிகளுக்கும் என் இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் ஆயுதபூஜை,விஜயதசமி வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

வாழ்த்திய கதீஜா மேடம்,சாதிகா மேடம்,தோழி சுஹைனா,ஜானகி அவர்களுக்கு எனது நன்றிகள்.

அனைவருக்கும் ஆயுத,சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். வாழ்த்திய சகோதரிகளுக்கு நன்றி.

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

By
Subhashini madhankumar

ஹாய் சுகன்யா எப்படி இருக்கிங்க? கொஞகம் பிசிப்பா அதான்.
வரமுடியல. எல்லோருக்கும் ஆயுதபூஜைமற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்.

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

மேலும் சில பதிவுகள்