word

என் வீட்டிற்குள் கதவைத்திறந்த உடனே உள்ளே நுழயும்போது தெரியக்கூடியதாக ஒரு வாசகம் எழுதி வைக்க ஆசைப்படுகிறேன். நண்பிகளே நல்ல வாசகம் தெரிந்தால் சொல்லுங்களே உதரண்மாக -உங்கள் இனிய உரையாடல் இங்கு மகிழ்ச்சியை நிரப்பட்டும்.[onlyஆங்கிலத்தில் ] ஏனென்றால் தாய்மொழியின்[tamil] அர்த்தத்தில் strong அதிகம். ஆதலால் வேண்டாம் வில்லங்கம்.

சுரேகா!!
எனக்கு மிகவும் பிடித்த வாசகம்.. இது யாருடையதும் இல்லை... எனக்கு மனசு கஷ்டம் வரும்போது எல்லாம் நினைத்துக்கொள்வது...

"Hope is just the part of the equation"

"My future starts when I wake up every morning... Every day I find something creative to do with my life."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எனக்கும் பிடிச்சிருக்கு இலா சுருக்கமான ஆழமான வசனம் T.you

நன்றி சுரேகா!!
"My future starts when I wake up every morning... Every day I find something creative to do with my life."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Even a dead clock shows correct time for two times a day.

******அன்பே சிவம்******

******அன்பே சிவம்******

TAKE TIME TO ENJOY
THE SIMPLE
PLEARSURE
THAT LIFE OFFERS

அன்பான அருசுவை வாசகர்கலுக்கு நான் இன்ரைக்குதான் அருசுவை அங்கதில் உருபினெர் ஆனன் உஙலுடன் என்னைஉம் சர்து கொல்லுஙல், என் தமிலை படிக்க எனக்க கச்டமா இருக்கு சிக்கிரம் நல்ல தமிலெல் அனுபுகிரன். அனைவருக்கும் சரசுவதிபுசை வாழ்துக்கல்

எப்படி இருக்கீங்க. அறுசுவை தோழிகள் சார்பில் உங்களை வரவேற்க்கிறேன். வாங்க வந்து எங்க ஜோதியில் சேர்ந்து நீங்களும் கலக்கிடுங்க. முதல் பதிவே தமிழில் போட்டதுக்கு வாழ்த்துக்கள். போக போக நல்ல தமிழ் டைப்பண்ண ஆரம்பிச்சிடுவீங்க. அப்புறம் உங்களுக்கு தெரிந்ததையும் எங்க கூட பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன் கதீஜா.

ஹாய் tisha ,எப்படி இருகிஙக? தாரள்மா வ்ந்து கலந்துகஙக

அன்புத்தோழி
ஜயலக்ஷ்மிசுதர்சன்

அருமையான பதில்களை அதிரடியாகத்தரும் தோழிகளுக்கு நன்றி .and.tishaதங்கள் வரவு தங்களோடு நம்பளையும்அத்தோடு தமிழயும் மகிழ்விக்கட்டும்.ஆமா நீங்களே எதுக்கு வாசித்து கஸ்ரப்படுறீங்க அதுக்குத்தான் நாம இருக்கோம்ல. நமக்கு ரிஸ்க் எடுக்கற்துன்னா ரஸ்க் சாப்படற மாதிரி .கவலயே வேண்டாம்.எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க....tishaநல்ல முயற்சி பாராட்டுக்கள்.

மேலும் சில பதிவுகள்