பெரிய துளைகள்

என் முகத்தில் உள்ள துளைகள் பெரியதாக உள்ளது. அதுவும் முக்கின் மேல் பெரியதாக தெரிகிறது. இதற்கு என்ன செய்யலாம்.

தேவா எங்க போயிடிங்க

ஹாய் ராஜி, அவசரமா உங்களுக்கு பதில் கொடுக்க மட்டும் வந்தேன். (RSMV என்னைப் பார்த்தால் அடிக்கப் போறாங்க. ஹாட் ரோலர்ஸ்க்கு பதில் கேட்டு எவ்வளவு நாளாச்சுன்னு திட்டப் போறாங்க. சாரி RSMV, இன்னைக்கே உங்களுக்கு பதில் கொடுக்கப் பாக்கறேன். அதுக்கு ஸ்டெப் பை ஸ்டெப்பா சொல்லணும் இல்லியா. சனிக்கிழமை பார்ட்டிக்கு நல்லபடியா போயிட்டு வாங்க.).

ராஜி, முகத்தில் துளைகள் எப்படி வந்தது. பருக்களாலா? எப்படி வந்தாலும் முகத்தின் துளைகளை மேக்கப், சர்ஜரி தவிர வேறு எதைக் கொண்டும் மறைய வைக்க இயலாது. முகத்தில் துளைகளுக்குள் அழுக்கு சேர்ந்துவிடாமல் பேஷியல் மற்றும் அடிக்கடி பேஸ் பேக் போட்டுக் கொள்ளுங்கள். மேக்கப் செய்யும்போது கன்சீலர் அல்லது பவுண்டேஷன் கொண்டு மேக்கப் போட்டால் துளைகள் இருப்பது தெரியாது. தொடர்ந்து வைட்டமின் E ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் அப்ளை செய்து வந்தால் ஸ்கின் கொஞ்சம் ஸ்மூத்தாக தோற்றமளிக்கும். இரவு உறங்கும் முன் ஷியா பட்டர் ( எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால் வேண்டாம்) தடவி மேல்புறமாகவும், வட்ட வடிவிலும் மசாஜ் செய்து விடுங்கள்.

ம்ம்ம்ம்...அந்த பயம் இருக்கட்டும்.(சுசும்ம்ம்ம்ம்ம்மாமாமா).கண்டிப்பா நீங்க எனக்காக பதில் சொல்வீங்கன்னு எனக்கு தெரியாதா தேவா? (ஹையா இப்போ தேவா பதில் சொல்லாம தப்பிக்க முடியாதே)

ரொம்ப நன்றி தேவா.
துளைகள் எனக்கு ரொம்ப நாளாக இருக்கிறது. பருக்களால் வரவில்லை.
ஒன்னுமே செய்ய முடியாதா :(

மேலும் சில பதிவுகள்