தோழிகளே எனக்கு உதவுங்கள்

வணக்கம் தோழிகளே
எனக்கு 27 வயசு திருமணம் ஆகி 6 வருடங்கள் முடிந்து விட்டது ஆனல் இன்னும் குழந்தை இல்லை .ரொம்ப கவலயாக உள்ளேன்.மருத்துவரிடம் காட்டினேன் tablet தந்தார்கள் ஒன்னும் பயன் தரல
உங்களிடம் கேட்கிரேன் இதற்கு என்ன செய்யலாம் மருத்துவர் ஒரு பிரட்சனயும் இல்ல என்று சொல்ராங்க தயவு செய்து பதில் தாருங்கல்

ஹாய் thusi ,

எப்படி இருகிங்க? உஙகள் மெயிலை படித்தேன். உங்களுக்கு கடவுள் நம்மிக்கை இருக்கா? இருந்தால் கடவுளை மனதார வண்ங்குகள்.க்ண்டிப்பாக குழ்ந்தை பாக்கியம் கிடைக்கும். நல்லாதே நினைவுங்கள். நல்லதே நடக்கும்.

மனதை தல்ள்ரவீடாதீர்கள். உங்கலூகாக் அன்னை யை வேண்டுகிரேன். விரைவில் கர்ப்பமாக வாழ்த்துக்கள்.
அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

மேலும் சில பதிவுகள்