hi suraka

ஹாய் சுரேகா எப்படி இருக்றிங்க? உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி நான் germany ல் இருக்றேன் இப்போது எனக்கு கொஞ்சம் பரவயில்லை tablet போட்டுக் கொண்டு இருக்றென்
நான் இங்கு தனியாக கணவர் கூட இருக்ரென் எனக்கு உங்கள் பதில் ரொம்ப ஆறுதலாக உள்ளது

துஷி நான் யேர்மனுக்கு நெறய தடவைகள் வந்திருக்கேன்.குழந்தை விஷயத்தில் உங்க 2 பேருக்குமே எந்தப்ப்பிரச்சனையும் இல்லை என்று drசொன்னதா சொல்லியிருக்கறீங்க.அப்டீன்னா எந்தப்பிரச்சனையும் இல்லைன்னா இந்தியாவில் gestone[tablets and injection]பாவிப்பதாக அறிந்திருக்கிறேன் அதையே நான் என்னுடயdr இடம் கேட்டப்ப அவர் சொன்னது இந்தியாவில் பாவிக்கும் நெறய மருந்து வகைகள் அதன் பக்கவிளைவுகளை கருத்தில்கொண்டு இந்த நாட்டவர்கள் பாவிப்பதில்லை என்றார்.ஆனால் நான் அறிந்தவரை இந்தியா மருத்துவம் எனக்கு நம்பிக்கை தருகிறது.அவ்ர்களின்treatment ல் success rateஅதிகமாக இருப்பதை பலருடைய அனுபவங்களிலிருந்து அறிந்திருக்கிறேன்.நான் இங்கு 1வருடத்திர்கு மேலாக எடுத்துக்கொண்டு இருக்கறேன்.மாதத்தில் 2 தடவை ஆவது ultrasound+follicles monitoring என்ரு வயிற்றுக்குள் குடைவார்கள். அத்தோடு விஷேஷம் ஏதாவது? என்று கேட்டுக்க கேட்டு உறவினர் குடைவாங்க.நமக்கில்லாத ஆர்வம் தங்களுக்கு வந்துட்டதாஆக்கறையா நோகடிப்பாங்க. துஷி ஒவ்வொரு நாளும் 30 நிமிஷமாச்சும் வெளிய உலாவிட்டு வாங்க.மனதை சோர விடாமல் நமக்கு விரைவில் குழ்ந்தை கிடைக்கப்போகிரது இன்ரைய வேதனைகளெல்லம் நாளை வெறும் அனுபவங்க்களாகிப்போகும் என்று நினைத்து மனத சந்தோஷமாக வச்சிருங்க. treatmentபத்தி இந்த தளத்ல கேக்க முடியாதது ஏதாச்சும் இருந்தா என்னொட id தறேன்[coolbalajini9@yahoo.com]. என்னோட அனுபவங்கள் ஆலோசனைகளையும் நான் பகிர்ந்துக்கறேன். தேவையானதைமட்டும் எடுத்துக்கொள்ளுங்கோ சகோதரி.

ஹாய் சுரேகா முதலில் என்னை மன்னிச்சு கொல்லுங்க உங்களுக்கு பதில் போட மறந்திட்டன்.எப்படி இருகிரீங்கள் சுரேகா நான் இப்ப 8 வாரம் கர்பமா இருகன் உங்க mail நான் add பன்னி இருகன் my email address . vanathy24@yahoo.com

மேலும் சில பதிவுகள்