பிரியாணி சைட் டிஷ்

பிரியாணி சைட் டிஷ் பிளிஸ் . முட்டை அல்லது வெஜிடேரியன் சொல்லுங்கள்

பிரியாணி சைட் டிஷ்/

எண்ணை கத்திரிக்காய் சட்னி, தயிர் பச்சடி, தக்காளி தொக்கு, கத்திரிக்காய் தொக்கு.
பாயிட் எக்.எக் பிரை. இன்னும்தெரிந்தவர்கல் சொல்லுவார்கள்
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா மேடம் நம்ம வெங்காய சம்பல் பற்றி சொல்லலியே!!!!!!!!!(தயிர் பச்சடில வந்திருமோ)வெள்ளரிக்.காய் மற்றும் கேரட் பச்சடி,வெஜிடபிள் குருமா. இதுதான்பா நான் செய்யும் அயிட்டம்ஸ் ................................. Everyday is a little life.Live it to its fullest

புதினாத்துவையல்,தாளிச்சா(கத்திரிக்காய்,து.பருப்பு,மாங்காய்,இஞ்சி பூண்டு,மசாலா,வெங்காயம்,தக்காளி மற்றும் இதர பொருட்கள்-சேர்த்து செய்வது)

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் பிரியாணிக்கு சைடிஷ் குருமா தான்(எல்லா வகை) செய்வேன்,அதை அடிச்சுக்க ஆளே இல்லை.அப்புறம் தயிர் பச்சடி.

உருளைக் கிழங்கு சிப்ஸ் இருந்தால் போதுமே, அத்துடன் தயிர் பச்சடி, புதினா துவையல். பேஷ், பேஷ், ரொம்ப நல்லா இருக்கும்

அன்புடன்

சீதாலஷ்மி

எனக்கு பிரியாணிக்கு எதுவுமே தேவை இல்லை.சைடில் எதுவுமே இல்லாமல் சாப்பிட்டால் தான் பிரியாணியின் சுவை தெரியும்.எப்பொழுதாவது பிரைட் சிக்கன் பிரியாணி செய்யும் பொழுது சமைப்போம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

just plain yoghurt very nice taste

நானும் உங்களைப்போன்றுதான் பிரியாணிக்கு எதுவுமே வைத்து கொள்ள மாட்டேன். ஆனால் வெங்காயாபச்சடி, சிக்கன் ப்ரை, எண்ணெய் கத்தரிக்காய், வைப்போம். ஆசியாக்கா சொல்வதுபோல் தாளிச்சா (ஒரு சில சமையங்களில் செய்வேன்)

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா,பேசி வெகு நாட்களாகின்றது.நலமா?உங்களைப்போல் தான் வீட்டில் வெங்காய,வெள்ளரி,கேரட் எதாவது ஒரு சாலட்,புளிகத்தரிக்காய்,ஒரு ஸ்வீட் ,முட்டை ,பிரைட் சிக்கன் இப்படி விரும்புவார்கள்.எது சமைத்தாலும் நான் பிரியாணியை சைட் டிஷ் இல்லாமல் தான் சாப்பிடுவேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா அக்கா, தனிஷா ஹா ஹா ஏம்மா அவங்க வெஜ்டேரியன் கேட்டார்கள்.
தால்சா புரியுமா இல்லையான்னு தெரியல அதான் சொல்லல/
நீங்க பாட்டு சிக்கன் மட்டன் என்று.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்