ஹாய் ஜெயா

ஹாய் ஜெயா நான் நலமா இருகேன் நீங்கள் எப்படி இருக்றிங்கள்? உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி எனக்கு கடவுள் நம்பிக்கை நிறய இருக்கு இப்ப கூட நான் கௌரி அம்மனுக்கு சைவம் சப்பிட்டுக் கொண்டு இருக்றேன் அம்மனையும் ராமரயும் நான் எப்பொதுமே வணங்குவேன். அன்புடன் தோழி துஷி

ஹாய் உங்களின் முழுபெயர் என்ன்? நாங்கள் நலம். எங்கு உள்ளீர்கள்? கடவுளை முழுமையாக நம்பி வணங்குங்கள்.விரவிலேயே நல்ல செய்தி சொல்லுஙல்.என் மன்ப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஹாய் தூசி எப்படி இருகிங்க? நீஙகள் கன்சிவ் ஆகிவிட்டதை படித்தேன் மிகௌம் மகிழ்ச்சி பா. கடவுளை முழுமையாக ந்ம்பியவ்ர்களை கைவிடுவது இல்லை.
இது உண்மை. நல்ல்படியாக குழ்ந்தைய்யை பெற்றெடுக்க் இறைவனை வேண்டுகிறேன்.

அன்னையே உங்களுக்கு மிகுந்த நன்றி தாயே.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஹாய் ஜெயா நான் நலம் நீங்கள் எப்படி இருக்ரீங்கள் உங்கள் பத் பதிலுக்கு ரொம்ப நன்றி எனக்கு இப்பொது கொன்சம் பயமகாக இருக்ரது எனக்கு இனறு தான் 40 நாள் 3 மாதம் முடியும் வரைகும் எனக்கு ரொம்ப ரென்சனாக உள்ள்து எதிர் பார்து ஏங்கிக் கொன்டு இருந்த கர்பம் அல்லவா அது தான் இப்படி . அதுசரி நான் உங்களை அக்கா என்ரு அழைகவா என் முழுப்பெயர் துஷியந்தினி வீட்ல எல்லோரும் வனு என்ரு கூப்பிடுவாங்க நான் எப்பவுமே அறுசுவையை பார்து கொன்டிருக்ரென் தோழிகளின் பதிலை எதிர் பார்து அன்புடன்
துஷி

ஹாய் தூசி எத்ற்க்கும் டென்ஷ்ன் ஆகாதீர்கள். நாம் என்ன் நினைகிரோமோ அதுவே ஆகும் என்வே நீங்கள் நல்லதே நினையுங்கல் நல்லதே நடக்கும்.பயப்ப்ட வேண்டாம். தாராள்மாக் என்னை அக்கா என் கூப்பிடலாம்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

மேலும் சில பதிவுகள்