தேனி கூடு கட்டி விட்டால் என்ன செய்வது?

தேனி கூடு கட்டி விட்டால் என்ன செய்வது?

தீடீரென்று பால்கனியில் தேனி கூடுகட்டிவிட்டால் என்ன செய்வது எபப்டி ஓட்டுவது
அதை ஓட்டுவது நல்லதா கெட்டதா?
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்

ஜலீலா

தேனி கூடு கட்டி விட்டால் என்ன செய்வது?

தீடீரென்று பால்கனியில் தேனி கூடுகட்டிவிட்டால் என்ன செய்வது எபப்டி ஓட்டுவது
அதை ஓட்டுவது நல்லதா கெட்டதா?
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா மேடம்,தேனீ கூடு அளவில் சிறியதாக இருப்பின் ஒரு நீளமான ஸ்டிக் அல்லது குச்சி கொண்டு கூட்டின் சைடில் நின்றுகொண்டு தட்டிவிடவும்.அதற்கு நேர் எதிராகநிற்கவேண்டாம்.பெரியது எனில் யாரேனும்(best cleanigs) கிளீனிங் பீப்பிளைக் கூப்பிட்டு எடுத்துவிட சொல்லவும்.அடியேனீ(அடியேன்) அறிந்தது இம்புட்டுதேன் மேடம் .மேலும் விபரம் அறிந்தவர்கள் வந்துகிட்டே இருக்கின்றார்கள்................ Life is an echo;give the best and get a great deal back.

ஜலீலா எங்க வீட்டிலேயும் இருக்கு. இந்த பிரச்சனை. ஆனால் ஜன்னல் பேக் சைடு இருக்கு. அதனால் ஓரு ஜன்னல திற்க்கற்து இல்லை. என்ன்செய்ரது தெரியல கூடு பெரிசா இருக்கு.
யர்ரவ்து பதில் சொல்ராஙலனு பார்போம்.ஜலீலா

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஹா ஹா அருன்பாலா நல்ல பெரிய பந்து சைஸில் இருக்குபா யாருக்காவது சுத்தாமான தேன் வேணுமா வாங்க எங்க வீட்டுக்கு,
தேன் கூட்டை கலைக்கலாமா?
ஜலீலா

Jaleelakamal

தீர்வு கண்டு பிடிச்சாசு ஆனால் நான் இப்ப சொல்ல மாட்டேன் எல்லோரும் என்ன பதில் கொடுக்கிறர்கள் என்று பார்த்துட்டு தறேன் என்பதிலை ஹா ஹா ஹி கொஞ்சம் பொருமையோடு இருங்க ஜெயலக்ஷ்மி.
ஜலீலா

Jaleelakamal

ஓகே பா பதிலுக்காக வெயிட்டீங்

மேடம் தேனீ கூட்டினை ரிமூவ் செய்வதில் தவறேதும் இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.தேனீ நம்மளை கொட்டிடுமோனு பயந்துதான் (நம்ம பசங்களை) அதனை அகற்ற நினைக்கின்றோம்.மத்தபடி இதுல ஏதும் தப்பு இல்ல மேடம்.கொஞ்சம் இருங்க நம்ம ஜெயா மாமி,மர்ழியா இவங்களாம் நம்ம சென்னையில மழையை எஞ்ஜாய் பண்ணிகிட்டு இருக்காங்க போல.இப்ப இப்ப வந்திருவாங்க.மாமி&மர்ழி வந்திருங்கப்பாஆஆஆஆஆ............ Life is an echo;give the best and get a great deal back.

உங்க தீர்வை கண்டுபிடிச்சிட்டேனே.யாருக்கு தேன் வேண்டுமோ அவர்களே, தேனீ கூட்டையும் கலைச்சிடனும் அதுதானே.தேனீ கூட்டுடன் சுவையான தேனும் இலவசம் அப்படிதானே.அற்புதமான தீர்வு.மேடம் ச்ச்சும்ம்மாஆஆஆஆஆஆ ஒரு பேச்சுக்கு .......... ...................... .... .Life is an echo;give the best and get a great deal back

ஹா ஹா தேன் கூட்ட ஓட்ட வழி கேட்டா பாட்டு படுகீறீர்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஒரு குச்சியில் துணியை சுற்றி அதில் மண்ணெண்ணை நனைத்து தீ கொளுத்தி கூண்டிம் அருகில்ம் வைத்தால் கூண்டு காலியாகிவிடும் பூச்சிகள் மறந்து விடும்..என் பாட்டி செய்வாங்க

மேலும் சில பதிவுகள்