ஜலிலாக்கா,அதிரா,சுபா,தளிக்கா வாங்க கொஞ்சம்

ஜலிலாக்கா,அதிரா,சுபா,தளிக்கா எல்லோரும் எப்படி இருக்கீங்க.திடீர்ன்னு ஊருக்கு போய்ட்டேன்.3 மாசம் கழித்து செப் 12 தான் வந்தேன்.இப்ப துபாயில் இல்ல.அபுதாபியில் இருக்கேன்.நெட்டும் இன்னைக்கு தான் கிடைத்தது.அதான் பேசவே முடியல.எல்லாத்தோட குட்டிஸ்ம் எப்படி இருக்காங்க.ரம்ஸான் எப்படி இருந்தது?ஸாரிப்பா சொல்லாமல் ஊருக்கு போனதுக்கு....

ஹாய் ரேணுகா, எப்ப்டி இருக்கிஙக? நான் இங்கே பேசலாமா?

(சும்மாஆஆஆஆஆஆஅ) சரி வந்து அரட்டையில் கலக்குங்க?

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஜெயா தாராளமா இங்க பேசலாம்.நான் ரெம்பவே நலம்.நீங்க எப்படி இருக்கீங்க?அரட்டையில் கலந்துக்கலாமலா?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

டியர் ரேனுகா..அந்த் நாள் பேர் மட்டுமா வரனும் அப்ப நாங்கலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்? நோ எண்ற்றீயா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நம்ம சென்னையில மழை விட்டுடுத்தா? அவங்க கூப்பிடாட்டாலும் நம்ம விட்டுடப் போறோமா என்ன?............................... Every day is a little life.Live it to its fullest

ஹாய் ரேணு நல்லா இருக்க்கேன்.அர்ட்டைல வந்து கல்ந்துகங்க. அருண் இங்கே மழை இப்பொது இல்லை

ஹாய் மர்ழிஜி&ஜெயாஜி,இந்த ஆஹா எப்.எம்ல மழை மழையினு சொன்னாங்களே!!!!!!!!!!!!Every day is a little life.Live it to its fullest

அருன்பாலாஜி,

ஏஸி இப்ப நைட் மட்டும்தான் தேவை அதும் கொஞ்ச நேரம்தான் அப்படி கிளைமேட் சூப்பவா இருக்குப்பா இனி ஊட்டிதான் போல..ஆனா வேலைக்கு போகும் ஜெ.மாமி,சார்தகெல்லாம் கஸ்டமா இருக்கும்..அம்மனி எங்கே இருக்கீங்க?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆ மழையா சூடா பஜ்ஜி இஞ்சி டீ குடிங்க பா

ஜலீலா

Jaleelakamal

குடிக்க நன் ரெடி போட்டுதர நீங்க ரெடியா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஸ்யூர் மர்ழி பிள்ளதாச்சி பொண்ணு கேட்டு தராம இருப்போமா.என்ன ஜலீலா பாபி (bhabhi-னே கூப்பிட்டுக்கிறேனே உங்களை...acceptance granted or not)

மேலும் சில பதிவுகள்