காணாமல் போன கூட்டாஞ்சோறு தோழிகள் எங்கே?

காணாமல் போன கூட்டாஞ்சோறு தோழிகள் எங்கே?
சித்ரா துரை உங்க பெயரை சொன்னாலே உங்கள் அருமையான லட்டு தான் ஞாபகம் வருது , வாணி ரமேஷ்,ஜுலைகா, அஸ்மா, பாயிஜா, ஹவ்வா முத்துலக்ஷ்மி, சித்ரா,ரஸியா, ////மாலதி யக்காவ்////, பீவி, நித்யா , கரோலின்,ஜுபைதா, ஷாந்தி,சன்ரவி தைபரன்,மலினி,பிரபா, நமுரா,லக்ஷ்மிசுந்தர்,பூமாரவி,வனி பாலகிருஷ்னன், சூபாரா கதைத்து கொன்டு இருந்த பானு கனி என்ற தவுலந்த்,ஜானு,சந்தோஷ்ஸ்ரீராம், கவிதை எழுதி கொண்டுஇருந்த அன்னு ராஜ்,விஜய் அம்ர்நாத்,செல்லி,ரசியானிஷ்ரீனா,அனிதா,கவுரி,ஹெமலதா,சில்லு,ஸ்ரீ வாணி,ரஞ்சனி மதன், கவிதா கண்ணன்,மற்ற மற்ற இரண்டு முன்று குறிப்பு கொடுத்த தோழிகள் எல்லாம் எங்கே.

ஜலீலா

தோழிகள் எல்லாம் எங்கே.

ஜலீலா

காணாமல் போன கூட்டாஞ்சோறு தோழிகள் எங்கே?
சித்ரா துரை உங்க பெயரை சொன்னாலே உங்கள் அருமையான லட்டு தான் ஞாபகம் வருது , வாணி ரமேஷ்,ஜுலைகா, அஸ்மா, பாயிஜா, ஹவ்வா முத்துலக்ஷ்மி, சித்ரா,ரஸியா, ////மாலதி யக்காவ்////, பீவி, நித்யா , கரோலின்,ஜுபைதா, ஷாந்தி,சன்ரவி தைபரன்,மலினி,பிரபா, நமுரா,லக்ஷ்மிசுந்தர்,பூமாரவி,வனி பாலகிருஷ்னன், சூபாரா கதைத்து கொன்டு இருந்த பானு கனி என்ற தவுலந்த்,ஜானு,சந்தோஷ்ஸ்ரீராம், கவிதை எழுதி கொண்டுஇருந்த அன்னு ராஜ்,விஜய் அம்ர்நாத்,செல்லி,ரசியானிஷ்ரீனா,அனிதா,கவுரி,ஹெமலதா,சில்லு,ஸ்ரீ வாணி,ரஞ்சனி மதன், கவிதா கண்ணன்,மற்ற இரண்டு முன்று குறிப்பு கொடுத்த தோழிகள் எல்லாம் எங்கே.

//எனக்கு முன் இவர்களுடன் எவ்வளவு பேர் அறட்டை அடித்து இருப்பீர்கள் யாருமே தேடலையா?//

ஜலீலா

Jaleelakamal

இதோ வந்துட்டேன் ஜலீலா..!! போன வாரம் என் மகள் ஒரு அருமையான ரெசிப்பி செய்தாள்... சேனைக்கிழங்கு கட்லட்... நல்ல டேஸ்ட்டாக இருந்தது. அதை அறுசுவையில் எழுதலாம் என்று இருந்தேன். அதற்குள் என்னை காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேர்த்துவிட்டீர்கள். ...!! கூட்டாஞ்சோறு பகுதியில் எழுதி ரொம்ப நாளாகிறதே என்று நானே நினைத்துக்கொண்டுதான் இருந்தேன்.. எனிவே எங்களை தேடியதற்கு நன்றி..!!நன்றி..!!

ஹா ஹா மாலதி யக்காவ் அப்படியாவது நீங்க வரமாட்டீங்களான்னு தான்>
ஒரு பதிவு போட்டேன்
இது நேற்றே போட்டு வைத்து இருந்தேன், சேனைகட்லெட்டா போடுங்கள்
இன்னும் மீதியையும் போடுங்கள்
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா ..! ஒரு சின்ன உதவி செய்வீங்களா? ஜெயந்தி மாமியின் மெயில் ஐ. டி எனக்கு வேண்டும். உங்களிடம் இருந்தால் எனக்கு கொஞ்சம் மெயில் பண்ண முடியுமா? உங்கள் மெயில் ஐ .டி யை மிஸ் பண்ணி விட்டேன். அதனால்தான் உங்களுக்கு மெயில் பண்ண முடியாமல் இங்குகேட்கிறேன்.

மாலதி யக்காவ் என்னிடம் இல்லபா ?
மர்லி கிட்ட இல்லை செல்வி அக்கா கிட்ட கேளுங்கள்
அப்படியே எனக்கும் கொடுங்கள்
ஜலீலா

Jaleelakamal

ஓ.கே. ஜலீலா..! உடனே பதில் கொடுத்தற்கு தேங்க்ஸ்..! என்னிடம் தளிகாவின் மெயில் ஐ. டி மட்டும்தான் இருக்கிறது. தளிகாவிடம் இருக்குமா என்று தெரியவில்லை கேட்டு பார்க்கிறேன்.

ஹாய் மாலதி ஆன்டி நலமா?நான் ஜனவரி ஊருக்கு வரப்ப பாக்கலாமா?என்னிடம் ஜெ மாமி,ஜலிலா அக்கா மெயில் முகவரி இருக்கு.இருங்க நான் உங்களுக்கு அனுப்பறேன்.மெயில் அனுப்பியிருக்கேன் பாருங்க
அன்புடன் பிரதீபா

நிச்சயம் பார்க்கலாம் ப்ரதீபா..!! எப்ப வருகிறீர்கள் என்று எனக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லி விடுங்க. போன்நம்பர் மெயில் பண்ணுகிறேன். மாமியின் மெயில் ஐ. டி யை எனக்கு மெயில் பண்ணுங்க. தேங்க்யூ...!

நன்றி ஆன்டி நானும் உங்களுக்கு மெயில் பன்னறேன்.நான் ஜனவரி 12தேதி வந்துவிட்டு பிப்ரவரி 8தேதி திரும்பி வருவதாக முடிவு செய்துள்ளேன்.முடிந்தால் இந்த முறை பாக்கனும் என் தோழிகள் மற்றும் அறுசுவையில் உள்ளவர்களை
அன்புடன் பிரதீபா

ஹா ஹா மாலதி யக்காவ், பிரதிபா இது என்ன திரெட் கானாமல் போனவர்களை கூப்பிட்டால் இங்கு வந்து அறட்டையா? ஹி ஹி

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்