தயவு செய்து பதில் தாருங்கல்

வணக்கம் தோழிகளே கற்பதின் அறிகுறிகல் என்ன என்ரு எழுதுவீர்களா தயவு செய்து பதில் தாருங்கல்

ஹ்ம்ம் இது ஒவொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி என்னை பொருத்தவரை மேலே சுஹைனா சொன்ன எதுவுமே இல்லை வெறும் ஜூரம் தான் வருவது போல இருந்தது அடிவயிற்றில் ஒரு வித வலி தும்மல் (சிலருக்கு தும்மல் இருமலும் கர்பகாலத்தில் அதிகமாக வரும்) கழுத்தை நெரிப்பது போல உணர்வு படுத்தால் இது மட்டும் தான் எனக்கு அறிகுறி..அதுவும் 4 மாதத்திற்கப்புரம் போச்சு.

ஆமாம் சுஹைனா எனக்கும் என் மகள் எதிர்பாத்து காத்திருந்தாள் கூட கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தபின் எதிர்பாராமல் ஆன கர்ப்பம் அதனால ஜூரத்துக்கும் அதுக்கும் சம்மந்தம் இருக்கும்னே நெனைக்கல..என் அத்தைக்கும் அப்படி தான் ஜூரம் வந்து தான் தெரிஞ்சது
இன்னொரு சிம்ப்டம் சொன்னா சிரிப்பீங்க..திடீர்னு தலைல பேன் வந்தது எங்கிருந்தும் வர சான்ஸே இல்ல ஆனால் வந்தது அது என்ன ட்ரீட்மென்ட் பன்னியும் ரெண்டு ரெண்டாவது இருந்துகிட்டே இருந்து டெலிவெரி முடிஞ்சு தான் போச்சு..அதே போல் தும்மல்னா தும்மல் ஒரு நாளைக்கு ஒரு 50 தும்மல் ஒவ்வொரு தும்மலுக்கும் ஏதாவது ஆயிடுமோன்னு பயந்தே தும்முவேன்

வணக்கம் தோழிகளே எல்லோருக்கும் எனது மனம்மார்ந்த நன்றிகளை தெரிவிக்ரேன் எனக்கு உடனே பதில் போட்டிருக்றீங்கள் மீண்டும் எனது நன்றிகள்

மேலும் சில பதிவுகள்