,உங்கள் தோழியாக என்னை -யும் சேர்த்து கொள்வீர்களா, கொஞ்சம் பதில்

தோழிகளே நான் அறுசுவை இணையதளத்திர்க்கு புதிது,உங்கள் தோழியாக என்னை -யும் சேர்த்து கொள்வீர்களா, கொஞ்சம் பதில் தாருங்கள்

இந்தியா -வில் வாஷ்சிங்மெசின் -டிரையர், எந்த கம்பெனியில் வாங்களாம், எப்படி

உபயோகிப்பது,என்னா என்னா கவனிக்க வேண்டும்,ஆடோ மெடிக்கு,செமி ஆடோ மெடிக்கு,என்ன
வித்தியாசம்,கொஞ்சம் சொல்லுங்கல்

தோழி நான் புதிய தோழி வாஷ்சிங்மெசின் -டிரையர், IFB கம்பெனியில் வாங்களாம்,

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

கவிதா சரவணன்&பேபி

வாங்க வாங்கன்னு வரவேற்பது உங்கள் கவி(ஐயொ டிவி பார்த்துட்டே டைப் அடிச்சனா தானா இப்படி வந்துடுச்சு) வாங்க ரெண்டு பேரும் அரட்டையில மட்டுமில்ல சமையிலிலும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லி கலக்குங்க.

அப்புறம் கவிதா(இன்னொரு கவிதாவா) எனக்கு தெரிந்து செமி ஆட்டொமெடிக்தான் நல்லதுன்னு நாங்க வாஷிங்மெஷின் வாங்குன கடைக்காரரே சொன்னாரு ஆட்டொமெடிக் வாங்குனா ரிப்பேர் ஆயிடுச்சுன்னா சீக்கிரமா ரிப்பேர் பண்ண முடியாது சொன்னாரு இதுல எவ்வளவு உண்மைன்னு தெரியல்ல இன்னும் யாராவது நல்லா டீடைலா சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.

வாஷிங்மெஷின் வாங்கும் போது ஃபிரன்ட் லோடர் வாங்காதீர்கள். டாப் லோடர் வாங்குங்க. ஃப்ரண்ட் லோடரின் பராமரிப்பு மற்றும் அடிக்கடி ரிப்பேர் செலவுகள் அதிகமாகும். ஃபுல்லி ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின் உபயோகிக்க சுலபமாக இருக்கும். டி.வி.எஸ் விர்ல்பூல் நன்றாக இருக்கும்.

நான் எல்ஜி(டிராம்) வாங்கினேன்.ட்ரையர் கிடையாது..சென்னையில் இருந்த்தால் அடிக்கிற வெயிலுக்கு தேவையில்லைதானே? இன்று வரை நன்றாக உள்ளது..இப்போது நான் சென்னையில் இல்லை ஆனால் என் மாமா குடும்பத்தார் இப்போதும் உபயோகிக்கிறார்கள்..வாங்கி 3 வருடத்திற்கும் மேலே ஆகிவிட்டது..ஆனால் இப்போது என்னென்ன புது மாடல் வந்துள்ளது என்று எனக்கு தெரியாதுபா..

நன்றி மாலதி&பேபி&தமரைசெல்வி&கவி,பதில் அளித்தமைக்கு,
எங்கள் சொந்த ஊர் ஈரோடு பக்கம்,அவரின் வேலை கரணமக நாங்கள் இருந்தது பெங்களுரில்,தற்போது அமெரிக்கவில் இருக்கிறோம்,திருமணம் முடிந்து 1வருடம் 2மாதம் ஆகிறது,ஊருக்கு போனதும் முதல்வேலை வாஷிங்மெஷின் வங்குவது தான்,உங்களுக்கே தெரியும்,தற்போது வேலைக்கு ஆள் வைப்பது ,கடினம்(கிடைப்பது அறிது),பிரன்டு லோடுக்கும்,டாப் லோடுக்கும்,என்ன வித்தியாசம்,?
ஆடோமெடிக்கும்,செமிஆடோமெடிக்கும
் என்ன வித்தியாசம்?டிரையர் எதில் வாரும்?இன்னும் தெரிந்ததை சொல்லுங்கள்

மாலதி மேடம் சொல்வது ரொம்ப சரி. டாப்லோடிங் ரொம்ப நல்லது என்னோடது ஹெவி டியூடி வாஷிங் மிசின். புல்லி ஆட்டோமெட்டிக் எல்லாத்திலுமே ஹாட் வாட்டர் ஆப்ஷன் இருக்கும். toploading is best. இடத்தை அடைக்காது பாவிப்பது ரொம்ப ஈஸி. ப்ரெண்ட் லோடிங்கில் துணி சீக்கிரமே வேஸ்ட்டாகும் நான் முதலில் எல்.ஜி ப்ரெண்ட் லோட்தான் வைத்திருந்தேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நன்றிsuhaina mazhar,Thanishaஉங்கள் பதில் பார்த்து மிக்க மகிழ்ச்சி,இன்னும் தெரிந்த தோழிகள் தங்கள் கருத்துகளை போடவும்,

ஹாய் சுமஜ்லா எங்கள் ஊர் ஈரோடு டூ காங்கயம் வழியில் உள்ளது,நான் V M C கல்லுரியில்தான் படித்தேன்,என் கணவர் கொங்கு பொறியியல் கல்லுரியில் படித்தவர்,நீங்க எங்கு படித்தீர்கள்,நான் 2001-04 பட்ஷ்

ஹாய் சுமஜ்லா,அக்கா(என்னா அக்கானு சொல்லுரேன்னு ஆச்சர்யாம இருக்க)எனக்கு சீனியர் நீங்க,அதுவும் சூப்பர் சீனியர்,உங்க தம்பி BE
எந்த வருடம் முடித்தார்,என் மாமா(என் கணவர்)BE ECE,நீங்க இப்ப எங்கு இருக்குறீர்கள்.உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர்,நாங்க அமெரிக்கவில் (தற்போது )இருக்கிறோம்,நாங்கள் இருவர் மட்டும்தான்(திருமணம் முடிந்து 1 வருடம் ஆகிறது).எங்கள் குடும்பத்தினர் ஊரில்தான் இருக்கிறர்கள்

Aa ha..Suhaina,

I too from Kongu Eng. B.E(ECE)..whats his name? wow. My house located in thirunagar colony. I told u this before but didn't get any reply from u.

மேலும் சில பதிவுகள்