தேதி: October 17, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான செல்வி. விசா தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும். சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.
<b>சுண்டலுக்கு தேவையானவை:</b>
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
செத்தல் மிளகாய் - 4
கறிவேப்பிலை - 1 அல்லது 2 கொத்து
மோர் மிளகாய் - 8 லிருந்து 10
கடலை டின் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
<b>கருஞ்சுண்டலுக்கு தேவையானவை:</b>
சுண்டல் - ஒரு டின்
சிவப்பு வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சம் சாறு - சிறிது
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு









Comments
கருஞ்சுண்டல் செல்வி விசா
வாவ் செல்வி விசா சூப்பர்.
ஏன் சிவப்பு வெங்காயம் போட்டு இருக்கீங்க?பார்க்கவே நல்ல இருக்கு
கருஞ்சுண்டல்
ஜலீலா
Jaleelakamal
ஹாய் விசா
எனக்கு இதில பிடிச்சது அழகா,அளவா ஒரே சைசில் மெல்லிசா கட் பண்ணின வெங்காயம் ப்ரை பண்ணியிருக்க அழகே தனி.நானும் இதை ட்ரை பண்ணி பார்க்கிறேன்
செல்வி விசா
நல்ல இருக்கு உங்க ரெசிப்பி ஸுப்பர். அது ஏன் இதற்க்கு கருஞ்சுண்டல் என்று பெயர்?
நன்றி.
ஜலீலா ஆன்ரி,
நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சிவப்பு வெங்காயம் அழகுக்காகத்தான் போட்டது :).
விசா
நன்றி
ஹலோ சுகன்யா பிரகாஷ் ,
நன்றி , ட்ரை பண்ணி பார்த்து உங்க ஒபினியன் சொல்லுங்க :)
விசா
ஹலோ விஜி
ஹலோ விஜி,
நன்றி . ஏன் அப்படி பெயர் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஊரில் இப்படித்தான் சொல்வார்கள் என்றுதான் என் அம்மா சொன்னார்கள்.
விசா.