ஹை சுரேகா!!!
அதென்ன வருத்தப்படாத தோழிகள் சங்கம்... எனக்குப் புரியவில்லை... அதுசரி இந்தியா போகிறீங்களா? நல்லது நம்பிக்கையோடு போங்கள் நிட்சயம் குழந்தை கிடைக்கும். நானறிந்து கடந்த 2 வருடத்துக்கௌள் எங்களுக்கு தெரிந்தவர்கள் நிறையப்பேர் இந்தியா போய் குழந்தை பெற்று வந்தார்கள். எனது உறவினர் ஒருவர் திருமணமாகி 10 வருடங்கள்(இப்போ) வெளிநாட்டில் மருந்து செய்து காலம் போய் விட்டது, 2 வருடத்தின் முன் இந்தியா போனார்... விட்டு விட்டு மருந்து செய்து குழந்தை கிடைக்கவில்லை, ஆனால் அவரோ மனம் சோரவில்லை, திரும்பவும் போய் ஒரு அம்மன் கோயில் இருக்காம் தமிழ்நாட்டில்தான் எங்கெனத்தெரியவில்லை(இலா குறிப்பிட்டதோ தெரியவில்லை) , அங்கு வணங்கிவிட்டு ஹோஸ்பிட்டல் போனாவாம் அப்போ இரு ஆண்குழந்தைகள் தங்கியது அங்கேயே இருந்தார், 6 வது மாதம் ஏதோ ஊசிபோட்டதால் நெருப்புக்காச்சல் மாதிரி வந்துவிட்டதாம்.. குழந்தைகள் தவறிவிட்டது, அழுதழுது வந்தார், திரும்பவும் போனார் ஒரு பெண்குழந்தை அங்கேயே இருந்து பெற்றெடுத்து இப்போ கொண்டுவந்திருக்கிறார். அதனால் மனத் தைரியம் தான் முக்கியம். அவசரப்பட்டு வரவேண்டாம் நலமாக பெற்றுக்கொண்டு வருவது நல்லது.
சகோதரி அதிரா அது எனக்குப்பிடித்த வடிவேலுவின் காமெடியில் இருந்து சுட்டது.அதில் வடிவேல் வைத்திருந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.ஆமாம் நான் சென்னைக்குப்போகவிருக்கிறேன்.இங்கு தேவையில்லாமல் நாட் கடத்திக்கொண்டிருக்கிறர்கள்.1 மாசம் 1வருடம்போல் கழிகிறது அதிரா.எல்லாம் ரெடி பண்ணிட்டன். நீங்கள் சொன்னதுபோல் பொறுமையை கடைப்பிடித்து குழ்ந்தை பெற்றே தீருவேன்.ஆமா ஏன் எங்கள் சங்கத்தில் இன்னும் யாரும் இணையவில்லை.
வணக்கம் தோழிகளே நான் சுறேஜினி
இலங்கை நாடு நம் நாடு
இனிய எங்கள் தாய்வீடு.
நல்லாருக்கா நான் உக்காந்து யோச்சு எழுதின கவிதை சீ பாட்டு சீ என்னன்னே தெரியலப்பா.
வணக்கம் தோழிகளே நானும் இலங்கை,யாழ்ப்பாணம் தான்.சுரேக்கா ,அதிரா,சுறேஜினி உங்கள் அனைவருடனும் கதைப்பதில் நல்ல சந்தோசம்.எனக்கு ஒரு வயதில் மகள் இருக்கின்றா.என்னையும் உங்கள் தோழியாக சேர்த்துக் கொள்ளுவீர்களா?
அன்புடன்
காயத்திரி
நானும் இலங்கைதான், ஆனால் நாட்டை விட்டு வந்து 18 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அமெரிக்காவில், 2 குழந்தைகள். வயது 4, 2. என்னையும் உங்கள் தோழியாக சேர்த்துக் கொள்ளுவீர்களா?
Vany
வணக்கம் தோழிகள். நலமா. நானும் இலங்கை தான் என்னையும் உங்களொடு சேர்க்க முடியுமா. என் அம்மா மட்டகளப்பு. அப்பா யாழ்ப்பாணம். கனடா வந்து 10 வருடங்கள். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி.
பிரியா
வாணி எப்பிடி இருக்கைறீங்கள்,இரண்டு குழந்தைகள் எண்டால் சரியான பிசியாக இருப்பீங்கள். நான் கனடா வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது.நர்மதா மகள் எப்படி இருக்கின்றா? நான் கணணி பார்ப்பதற்கு இருந்தால் எனது மகளுக்கு பிடிக்காது.இப்ப அழுகின்றா, நான் பிறகு நேரம் கிடைக்கும் போது வாறன் கதைக்கிறதுக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
hi athira
சகோதரி அதிரா அது எனக்குப்பிடித்த வடிவேலுவின் காமெடியில் இருந்து சுட்டது.அதில் வடிவேல் வைத்திருந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.ஆமாம் நான் சென்னைக்குப்போகவிருக்கிறேன்.இங்கு தேவையில்லாமல் நாட் கடத்திக்கொண்டிருக்கிறர்கள்.1 மாசம் 1வருடம்போல் கழிகிறது அதிரா.எல்லாம் ரெடி பண்ணிட்டன். நீங்கள் சொன்னதுபோல் பொறுமையை கடைப்பிடித்து குழ்ந்தை பெற்றே தீருவேன்.ஆமா ஏன் எங்கள் சங்கத்தில் இன்னும் யாரும் இணையவில்லை.
வணக்கம்
வணக்கம் தோழிகளே நான் சுறேஜினி
இலங்கை நாடு நம் நாடு
இனிய எங்கள் தாய்வீடு.
நல்லாருக்கா நான் உக்காந்து யோச்சு எழுதின கவிதை சீ பாட்டு சீ என்னன்னே தெரியலப்பா.
வணக்கம்
வணக்கம் தோழிகளே நானும் இலங்கை,யாழ்ப்பாணம் தான்.சுரேக்கா ,அதிரா,சுறேஜினி உங்கள் அனைவருடனும் கதைப்பதில் நல்ல சந்தோசம்.எனக்கு ஒரு வயதில் மகள் இருக்கின்றா.என்னையும் உங்கள் தோழியாக சேர்த்துக் கொள்ளுவீர்களா?
அன்புடன்
காயத்திரி
நானும்
நானும் இலங்கைதான், ஆனால் நாட்டை விட்டு வந்து 18 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அமெரிக்காவில், 2 குழந்தைகள். வயது 4, 2. என்னையும் உங்கள் தோழியாக சேர்த்துக் கொள்ளுவீர்களா?
Vany
ஹலோ இலங்கை
ஹலோ சுரேகா, அதிரா, சுரேஜினி, காயத்ரி, வாணி, எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்க.? நானும் யாழ் நகர்தான். இப்ப USAஇல்.பிறகு வாறன் கதைக்க. மடில குழந்தை. :) எல்லாரையும் கண்டது நல்ல சந்தோசம்.
-நர்மதா :)
இலங்கை நண்பிகள்.
வணக்கம் தோழிகள். நலமா. நானும் இலங்கை தான் என்னையும் உங்களொடு சேர்க்க முடியுமா. என் அம்மா மட்டகளப்பு. அப்பா யாழ்ப்பாணம். கனடா வந்து 10 வருடங்கள். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி.
பிரியா
கடி
அட...... உங்கட கடிக்கு குறைவே இல்லையா. இந்த பாட்ட சின்ன வயசில பாடத்தில படிச்சம். (சும்மா பகிடிக்கு சொன்னன், கோபிக்க வேணாம்)
நர்மதா,
நர்மதா, நீங்கள் US எங்கு இருக்கிறீர்கள்?மற்றும் சுரேகா, அதிரா, காயத்ரி, சுரேஜினி நலமா?