புதிது,உங்கள் தோழியாக என்னை -யும் சேர்த்து கொள்வீர்களா, கொஞ்சம் பதில் தாருங்கள்

நன்றி மாலதி&பேபி&தமரைசெல்வி&கவி,பதில் அளித்தமைக்கு,
எங்கள் சொந்த ஊர் ஈரோடு பக்கம்,அவரின் வேலை கரணமக நாங்கள் இருந்தது பெங்களுரில்,தற்போது அமெரிக்கவில் இருக்கிறோம்,திருமணம் முடிந்து 1வருடம் 2மாதம் ஆகிறது,ஊருக்கு போனதும் முதல்வேலை வாஷிங்மெஷின் வங்குவது தான்,உங்களுக்கே தெரியும்,தற்போது வேலைக்கு ஆள் வைப்பது ,கடினம்(கிடைப்பது அறிது),பிரன்டு லோடுக்கும்,டாப் லோடுக்கும்,என்ன வித்தியாசம்,?ஆடோமெடிக்கும்,செமிஆடோமெடிக்கும் என்ன வித்தியாசம்?டிரையர் எதில் வாரும்?இன்னும் தெரிந்ததை சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்