தயவு செய்து பதில் தாருங்கள்

வணக்கம் தோழிகளே நான் கர்பமாக உள்ளேன் நான் திருமணம் ஆகி 5 வருடம் இப்போது தான் முதல் குலந்தை கஷ்ரப்பட்டு தான் இப்ப கர்பமாக இருக்கேன் இது புது அனுபவம் எனக்கு எது செய்யனும் எது செய்யக் கூடாது என்ரு தெரியல
என்னக்கு இன்ரு 40 நாள் நான் மாதவிடாய் வந்த நாளில் இருந்து தான் எண்ணினேன் இது சரியா என் கேள்விகளுக்கு பதில் தருவீர்கள் என்ரு அருசுவை தோழிகளிடம் எதிர் பார்க்ரேன்

வாழ்த்துக்கள்.

டாக்டரிடம் போய் வந்தாச்சா? . வீட்டிலேயே செய்யும் pregnancy test செய்து பாருங்கள்.

மாதவிடாய் வந்த நாளில் இருந்துதான் எண்ண வேண்டும் என்று நினைக்கிறேன்... சரியாக தெரியவில்லை... நான் இப்போழுது 6 வது மாதம்...எனக்கு என்னுடைய டாக்டர் என்னுடைய மாதவிடாய் ஆன தேதியிலிருந்துதான் count பண்ணினாங்க.. இதற்கு நம்முடைய மற்ற தோழிகள் பதில் தருவார்கள்.

கர்ப்பகாலத்தில் எடுக்கும் உணவுகள் பற்றி
http://www.arusuvai.com/tamil/forum/no/9520
http://www.arusuvai.com/tamil/forum/no/1816
http://www.arusuvai.com/tamil/forum/no/8981
இந்த சுட்டிகளில் பாருங்கள்

டாக்டர் சொன்ன மாதிரி ரெஸ்ட் எடுங்க... 5 வருடம் கழித்து முதல் குழந்தைனு சொல்றீங்க... நிறைய ரெஸ்ட் எடுங்க.. ரொம்ப தூரம் பயணம் போகாதீங்க.. இன்னம் நம்ம அறுசுவை தோழிகள் இத பத்தி நிறைய சொல்வாங்க...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

ரொம்ப நன்றி சங்கிதா உடன் பதில் போட்டிருக்ரிங்ள்
ரொம்ப சந்தோஷம் நீங்களும் நல்லபடிய குழந்தை பெற என்னுடய மனமார்ந்த வாழ்துகள்

முதலில் வாழ்த்துகள்..நல்லதே அமைய!ஆமாம் மாதவிடாய் வந்ததில் இருந்துதான் கவுண்டிங் செய்யனும் 40 இல் இருந்து 45 ஆவது நாளில் வீட்டில் டெச்ட் எடுங்க அப்புறமா அந்த டெஸ்ட் பாஸ்டிவ் ரிசல்ட்டை டாக்டரிடம் எடுத்துட்டு போங்க.3 மாதம் வரை ரெஸ்ட் முக்கியம்,ஸ்டெப்ஸ் ஏற இறங்க கூடாது..டிவாவல் 3 மாசத்திற்க்கு தவிற்பது நல்லது மற்ற நிறைய விபரங்கள் நாங்க அருசுவையில் பேசி இருக்கோம் மன்றம் போய் பாருங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

வாழ்த்துக்கள் thusi.எனக்கும் முதல் நாளில் இருந்து தான் dr கணக்கிட்டார். மிகவும் கவனமாக இருங்கள்.நல்லபடியாக குழந்தை பிறக்கும் கடவுள் இருக்கிறார்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

துஷி வாழ்த்துக்கள்.www.babycenter.comக்கு போய் calendars & more எங்கிறத எடுத்து அதுல கடசியா பீரியட் வந்த திகதிய குடுங்க டெலிவரி டேட் and எத்தன வீக் பிரக்னட் எங்கிர விளக்கம் வரும்

மேலும் சில பதிவுகள்