பால் பௌடர் பர்பி

தேதி: October 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் பவுடர் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
வெண்ணெய் - 1/4 கப்
ஏலத்தூள் - 1/4 தேக்கரண்டி


 

ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
அது நன்றாக கரைந்தவுடன் வெண்ணெய் பால் பவுடர் சேர்த்து நன்றாக கிளறி நெய் தடவிய
தட்டில் கொட்டி நன்றாக சப்பாத்தி குழவியால் சமபடுத்தி வில்லைகளாக போடவும்.


இது செமி ஹோம்மெய்ட் ஸ்விட் செய்வதற்கு ரொம்ப எளிது.
இதில் வெண்ணெய், பால்பவுடர் சேர்ப்பதால் நல்ல ருசியாகவும், மிருதுவாகவும் இருக்கும்,

மேலும் சில குறிப்புகள்


Comments

Its Yummy!

God is good! All the time!

God is good! All the time!

nila_nrp . நன்றி. மேலும் மேலும் சாப்பிட வைக்கும்.