ஹாஷினி திருமணநாள் (21-OCt), வாழ்த்தலாம் வாங்க

இனிய திருமணநாள் வாழ்த்து ,
மகர

வாழ்த்துக்கள்:-)
Many More Happy Returns of the Day :-)

இது எத்தனையாவது திருமண நாள் :-) பொண்ணு பேரு என்ன பா?

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மணநாள் வாழ்த்துக்கள் ஹாஷினி.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

பல்லாண்டு வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

ஹாஷினி என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.. வாழ்வில் எல்லா சுகங்களும் பெற்று இன்பமாய் வாழ கடவுளை வேண்டுகிறேன்

ஹாஷினி இந்தாங்கோ இந்தாங்கோ ஒரு பூங்கொத்து and திருமணநாள் வாழ்த்துக்கள்

டியர் ஹாசினி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

அன்புதோழி
ஜெயலஷ்மிசுதர்சன்

ஹாஷினிக்கு முதல் வாழ்த்தே ஹர்ஷினியின் வாழ்த்தா!!ஓஓ ஹாஷினி உங்களுக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்பா.

ஹாய் ஹாசினி,எனது அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.(உங்க மகள் ஹர்சினி எப்படியிருக்காங்க?)..............................................Life without love is like a tree without blossom and fruit.

என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் இணைப்பிரியாத ஜோடிகளாக இருக்க வாழ்த்துக்கள் ஹாசினி.

ஹாசினி நலமா?என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்
அன்புடன் பிரதீபா

மேலும் சில பதிவுகள்