தயவு செய்து உதவுங்கள்

தயவுசெய்து உதவவும்.நான் 7 வார கர்பமாக உள்ளேன்.சில சமயங்களில் lower abdominal வலியாகவுள்ளது.இது மற்றும் இன்றி இருந்து விட்டு விட்டு creamy brown,dark brown கலரில் vaginal discharge ஆகுது.6வது வாரத்தில் தான் நான் early pregnancy unitடில் ultrasound scan பண்ணிப் பார்த்ததில் embryo நன்றாக உள்ளதும் heart துடிப்பதையும் கண்பித்தவை.மற்றது வற்று வலியும் vaginal dischargeயும் நொர்மல சிலருக்கு இருக்கும் என்றார்கள்.இப்படி இருப்பது உன்டா?.திருமணம் ஆகி 4 வருடத்தில் இதுதான் என் முதல் குழந்தை.மனசுக்கு பயமாக உள்ளது.தயவு செய்து உதவுங்கள்.

வாழ்த்துக்கள் :-)

டார்க் ப்ரௌன் கலர்ல டிஸ்சார்ஜ் ஆகறது நார்மல் தான். சிவப்பா ஆகக்கூடாது. ஆனா, இப்படி ஆகும் போது, நீங்க முடிஞ்ச மட்டும் பெட்ல ரெஸ்ட் எடுக்கறது நல்லது. உடம்புக்கு அசதி தர எந்த வேலையும் செய்யாதீங்க. முக்கியமா மாடி படி ஏறவே கூடாது. Atleast மூணு மாதம் ஆகும் வரை உடம்புக்கு ரொம்ப Strain குடுக்காம பாத்துக்கோங்க. அப்புறம் எதற்க்கும் பயப்பட வேணாம்.

உடம்புக்கு சூடு ஏற்படுத்தற எந்த உணவையும் சாப்பிடாதீங்க. கார உணவை தவிர்த்திடுங்க. மோர் குடிங்க. இளநீர் குடிங்க. தயிர் சாதம் சாப்பிடுங்க. வயிறு வலி குறஞ்சிடும்.

முக்கியமான விஷயம் என்னன்னா, சுத்தமா பயப்படவே கூடாது. அதுவே வயிறு வலி தர ஆரம்பிக்கும். மனசுல ரொம்ப தைரியமா இருந்தாலே போது, ஒன்னும் ஆகாது. வேலைக்கு போறதா இருந்தா, அது அவசியம் இல்லாத பட்சத்துல, போகாம இருப்பது நல்லது.

[இதெல்லாம் நான் ஃபாலோ பண்ணேன். எனக்கு இந்த ப்ரெச்சனை வந்த போது.]

சந்தோஷமா இந்த pregnancy ஐ எஞ்சாய் பண்ணுங்க, ஷிவ்யா :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மிகவும் நன்றி.உங்களின் ஒரு பதிவை படித்ததுமே என் முகதில் புன்னகை.மிண்டும் நன்றி உங்களின் அரிவுறைக்கு.நான் ரெஸ்ட் எடுத்துக்கொள்கின்றென்.

வாழ்த்துக்கள் ஷிவ்யா. நானும் அதையேதான் சொல்லுவேன். பயப்படாதீர்கள். நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். சந்தோஷமாக இருங்கள்.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

எனக்கும் இதே மாதிரி தான் இருந்தது(இதே 6வது வாரம்). உடனடியாக வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டேன்.ஹர்ஷினி சொல்லியதை ஃபாலோ பண்ணுங்கள்.maximum நல்லா rest எடுங்க.எனக்கு இது 6வது மாதம் இன்னும் rest தான் எடுக்கிறேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

முதலில் தாயக போகும் உங்களுக்கு எனது வாழ்துக்கள் .வாங்க தோழி வாங்க மண்டய பிச்சுகணும் போல இருகுமே
எனக்கும் இது முதல் குழந்தை 5 வருடதிற்கு அப்புறம் உங்கல மாதிரி தான் நானும் எல்லதிற்கும் பயந்திட்டு இருக்கன் எனக்கு இப்ப 5 week ரொம்ப ரென்சனா இருக்கும்.ஒன்னும் யோசிக்க வேணாம் எல்லாம் கடவுள் பார்துப்பார்.மற்றவை நம்ம தோழிகள் சொல்லுவாங்க

மேலும் சில பதிவுகள்