விண்ணில் பாய்ந்ததே சந்திராயன்1

இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்.இன்று(22/10/2008) காலை 6.22 மணிக்கு சந்திராயன்1 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது.இந்தியனாக பிறந்த ஒவ்வொருவனும் அனைத்து பிரச்சினைகளையும் மறந்து பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நிற்கும் பொன்னான நாள்.இத்திட்டத்தில் பங்கு கொண்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.ஜெய்ஹிந்த்!!!

சந்திராயன்1 திட்டத்தின் தலைமை பொறுப்பு வகித்தவர் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.அவர் ஒரு தமிழர் என்பதில் நமக்கு மேலும் பெருமை சந்தோஷம்.
ஜெய்ஹிந்த்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உண்மையிலேயே அதில்பங்களித்த அனைத்து தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.இன்னும் எந்த உலகநாடுகளும் சாதிக்காத பல விஷயங்களை நம் இந்தியா விஞ்ஞானத்தில் சாதிக்க!!!எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்.டி.வியில் சில ராக்கேட் ஏவுகணை விண்ணில் செலுத்து போதும்,அங்கே countdown நடக்கும் போது,அது வெற்றிகரமாய் அமையும் போது அனைவரும் அங்கே ஒருவருக்கொருவர் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொள்ளும் போது,நானும் என் பங்குக்கு கைதட்டி மனதுக்குள் நெகிழ்ந்து போவேன்!!!தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா!!!

நான் இப்ப தான் பார்த்தேன், படித்தேன், உண்மயிலேயே நம் நாட்டை நினத்து பெருமை படவேண்டும் அதில் பங்கு பெற்ற அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள் மேலும் மேலும் இதே போல் தொடர வாழ்த்துகள் என்று கூறிகொன்டு அதிலும் தமிழன் என்பதை நினத்து பெருமிதமாக்வுள்ளது.

மேலும் சில பதிவுகள்