ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 25)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

பழைய பதிப்பு 100 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் 25யில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... இதில் மட்டும்தானே சின்ன பிள்ளையாட்டம் சண்டை போட விளையாட,ஜாலியா பேச முடியும் வாங்கப்பா வாங்க்கா எல்லோரும் வந்து மனம் விட்டு சிரித்து பேசிட்டு போங்க

உங்கள் சினேகிதி,
மர்ழியா

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

பழைய பதிப்பு 100 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் 25யில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... இதில் மட்டும்தானே சின்ன பிள்ளையாட்டம் சண்டை போட விளையாட,ஜாலியா பேச முடியும் வாங்கப்பா வாங்க்கா எல்லோரும் வந்து மனம் விட்டு சிரித்து பேசிட்டு போங்க

உங்கள் சினேகிதி,
மர்ழியா

அன்புடன்,
மர்ழியா நூஹு

அப்படியே படத்தை அனுப்புங்க வழி மேலே விழி வைத்து காத்திருக்கேன்.

இதுக்கு தான் தூக்க கலக்கத்தோட வரக்கூடாதென்பது.கடைசியா நீங்க ஆரம்பிச்ச த்ரெட் 19,அப்புறம் ஜலீலா,அடுத்து கவி.எஸ்,அப்புறம் என்னோட பதிவு,கடைசி பதிவு தனிஷாவோடது.நீங்க பழைய பதிவான சாதிகா மேடத்தோட பதிவையும் சேர்த்திட்டீங்க போல.உடனே திருத்துங்க.ஓகே.

என்ன சுகன் இப்படி பாடா படுத்துறீங்க நான் எண்ணிதானே போட்டேன் அபப்டியா இருங்க திரும்பவும் பார்கிறேன்..

விஜி லைனில் இருக்கீங்களா யாஹோக்கு வாங்க அனுப்பரேன் இல்லைனா மெயில் போடரேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அட மர்ழியா பேரோட பதிவுகளை சுட்டி காட்டியிருக்கேன்,இப்படி சொன்னால் நியாயமா?தர்மமா?

நான் நன்ராக பார்த்துதாம்ப்பா போட்டேன் இப்ப ஜலீலக்காவோட பேசிட்டு இருக்கேன் எண்ண முடியல..பிறகுதான் பார்கனும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான் கடைசியாக போட்ட அரட்டை திரட் 19 அதுக்கப்புறம் தனி,சுகன்,கவி எஸ்,ஜலீலாக்கா,சாதிகாலாத்தா,

சுகன்யா பாருங்க பெயர்களை போட்டு இருக்கேன் மொத்தம் 24 அரட்டை போட்டாச்சு இது 25 ஆவது அரட்டை சரிதான் என் கணக்கு!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எஸ்கேப்பிசம் என்றால் மர்ழியான்னு போட்டுகோங்கப்பா.வேற யாருகிட்டயாவது பேசுறேன்னு சொன்னா கூட விட்டிருப்பேன்.இல்லாட்டி ஹஸ் வந்துட்டார்ன்னு சொல்லியிருந்தாலும் நம்பியிருப்பேன்.எல்லாத்தையும் விட்டுட்டு நம்ம ஜலீலா மேடத்தோட பேசுறேன்னு சொன்னாங்க பாருங்க,இங்க தான் அவங்க மாட்டிக்கிட்டாங்க.நல்ல பிள்ளையா இருந்தா அவங்களையும் கூட எண்ண சொல்லியிருக்கனும்ல

ஜலீலக்காவுடன் பேசுறேன்னு சொன்னதில் என்ன தவறு?அவங்களோடதான் பேசிட்டு இருந்தேன் முக்கியமான மேட்டர் அத்னால் எண்களை எண்ண முடியவில்லை இப்ப பேசி முடிச்சாச்சு நானும் எண்ணியாச்சு பதிலும் போட்டாச்சு..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

யாராவது நடுவர் வந்து பதில் சொல்லுங்கப்பா.இந்த த்ரெட் எத்தனையாவதுன்னு argue பண்ணியே முடிஞ்சுடும்னு பயமா இருக்குபா.நான் எத்தனை முறை சொன்னாலும் நம்ப மாட்டேங்குறாங்கப்பா.சாதிகா மேடம் ஆரம்பிச்ச த்ரெட்டை ஓபன் பண்ணி பாருங்க.16வது குத்திவிளக்கேற்றி தொடங்கியிருக்காங்க.அப்படி பார்த்தால் இது 24 தான்.அந்த அடியை வாபஸ் வாங்கிகோங்கோ!!!

மேலும் சில பதிவுகள்