தோழிகளே,அந்த த்ரெட் வழிஞ்சு பேஜ் ஓபன் ஆக லேட்டாகுது,அதான் புதுசு.வாங்கப்பா விடுகதை கேளுங்க,புதிரை சொல்லுங்க,எல்லாரும் வாங்க,இருக்கிற அறிவை இன்னும் அதிகமா வளர்த்துக்கவும்,நிறைய தெரிந்து கொள்ளவும்,முக்கியமா மூளைக்கு வேலை கொடுக்கவும் இந்த த்ரெட்டுக்கு வாங்க,கேளுங்க,தெரிஞ்சா பதிலும் சொல்லுங்க!!!
ஓஓஓஓஓஒ மர்லி
ஓஓஓஓஓஒ மர்லி கண்ணு நான் இதை சரியா கவனிக்கலை ஹி ஹி ஹி
ரிஜ்வான இத இங்க போட்டதனால என்க்கு திடீர்னு ஒரு சந்தேகம் அதனால கேட்டேன்.ரிஜ்வானா தெரியாம கேட்டுட்டேன் கவிதை நல்லா இருக்கு.
கடி ஜோக்
கடி ஜோக் பதில் சொல்லுங்க வாங்க வாங்க, ராமன் சீதையை தேடி இலங்கைக்கு போறார், அப்போ கடல கடக்க நேரிடுது அப்போ கடல் தானாகவே வழிவிட்டுடுது ஏன்?
அரவிந்த்சாமிக்கு(ARVINDSAMY) எதிர்பதம் என்ன?
மிக்க
மிக்க நன்றி மர்ழியா&கவிதா
எல்லாம் நன்மைக்கே...
அய்யையோ
அய்யையோ தலைய்யே வெடிச்சுடும் ப்லீஸ் பதில சீக்கிரம் சொல்லிடுங்க காயா
எல்லாம் நன்மைக்கே...
ரிஸ்வானா
ரிஸ்வானா கொஞ்ச நேரம் பார்க்கலாமே யாராவது பதில் சொல்றாங்களான்னு ஓகே ப்ளீஸ். ரிஸ்வானா யோசிங்க ஈஸியான பதில் தான்.
யம்மா காயத்ரி
யம்மா காயத்ரி
மேல சுகன்யா சொன்னத பார்க்கலையா?:-), ஜெயா நகச்சுவை பாகம் 6 ஆரம்பிச்சுருக்காங்க அங்க வந்து கேள்விக்கேளுங்க நான் பதில் சொல்றேன்.
விடுகதை
செய்வதை செய்பவன்
சொன்னதை செய்யான். - அவன் யார்?
சுகன் விடுகதை
செய்வதை செய்பவன்
சொன்னதை செய்யான். - கண்ணாடி. சுகன் விடுகதை பதில் கரெக்ட்டா.
விடுகதை
ஹாய் காயத்ரி,
சரியா சொல்லிட்டீங்க
விடுகதை
தன் மேனி முழுதும் கண்ணுடையாள்;
தன்னிடம் சிக்கியபேரைச சீரழிப்பாள். - அவள் யார்?