கணக்கு,விடுகதைகள்,புதிர்கள் இங்கே யாரும் கேட்கலாம் பாகம்-6!!

தோழிகளே,அந்த த்ரெட் வழிஞ்சு பேஜ் ஓபன் ஆக லேட்டாகுது,அதான் புதுசு.வாங்கப்பா விடுகதை கேளுங்க,புதிரை சொல்லுங்க,எல்லாரும் வாங்க,இருக்கிற அறிவை இன்னும் அதிகமா வளர்த்துக்கவும்,நிறைய தெரிந்து கொள்ளவும்,முக்கியமா மூளைக்கு வேலை கொடுக்கவும் இந்த த்ரெட்டுக்கு வாங்க,கேளுங்க,தெரிஞ்சா பதிலும் சொல்லுங்க!!!

ஹாய்ய்ய் கவி.எஸ்,வாங்கப்பா.அப்பாடா உங்களை பிடிச்சிட்டேனே!!!சாம் என்ன செய்றார்?
தனு தாளிலே அப்படினா என்ன அர்த்தமோ!!!
No problem can stand the assault of sustained thinking.

தனு பென்சில்தானே!!!!

அருண்பாலா கவி கேட்டவுடன் தாளிற்கு அர்த்தம் கொடுத்துள்ளேனே.னீங்க பார்க்கலையா ஏங்க தாள்ன பேப்பருங்க.

SIVAKAVI
பென்சில்- சரியா?

anbe sivam

ம்ம் நாந்தான் சொன்னேன்ல நீங்க கண்டுபிடிச்சிடுவீங்கனு,பேசாமல் நான் விடுகதையே தாள்னா என்னனு அனுப்பியிருக்கலாம்.

கவி.எஸ்,கியா பாத் ஹே!!! உங்க அறிவாற்றலுக்கு ஒரு ஷொட்டு(குட்டு இல்லபா ).எங்கியோ போயிட்டீங்கபா.பூமிக்கு வந்திருங்க ஃபிரெண்ட் .
No problem can stand the assault of sustained thinking

காகிதம் கண்டால் கண்ணீர் விடும்,முக்காடு போட்டால் மூலையில் அமரும் அது என்ன?

தனு நீங்க காகித தினம் அனுசரிக்கிறீங்க போல!!!!நடத்துங்க!நடத்துங்க!!!
பேனா தானே பதில்.தப்புனா நம்ம சுகன்யா,கவி.எஸ்,.கவிதா1911 இப்ப டக்குனு கரீகட்டா பதில் சொல்லிடுவாங்கபா.
No problem can stand the assault of sustained thinking.

ஹாய் அருண்பாலா கரெக்ட்டா சொல்லிட்டீங்கலேப்பா,

தோழிகளே சிகப்பு குப்பிக்குள் சில்லறை காசு அது என்ன?

மேலும் சில பதிவுகள்