எனது கேக் சம்பந்தமான சந்தேகத்தை தீர்த்து வைங்களேன் please

நான் butter cake செய்து bake பண்ணி இறக்கிய பிறகு cake இன் நடுப்பகுதி உடனடியாக உள்ளிறங்கி விடுகிறது. இதற்கு என்ன செய்வது என்று சொல்லுங்களேன் please

டியர் லலிதா மனோ மேடத்தில் ஸ்பாஞ்ச் கேக்கை பாருங்கள்
ஜலீலா

Jaleelakamal

உங்களது சந்தேகத்தை தீர்க்க இந்த லிங்கை பாருங்கள் மனோ மேடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள் அதன்படி செய்யுங்கள்.

http://www.arusuvai.com/tamil/forum/no/9464

மேலும் சந்தேகத்தை அதிலே கேளுங்கள் மனோ மேடம் பதில் தருவார்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்