தோழிகளே தயவுசெய்து எனக்கு உதவுங்கள்

தோழிகளே தயவுசெய்து எனக்கு உதவுங்கள் நான் 7 வாரம் கர்பமா இருக்கன் எனக்கு கொஞ்சம் இரத்தபோக்கு உள்ளது சிரு துளியாக 4 தடவை வந்தது .
உங்கள் யாருக்கும் இப்படி இருந்ததா தயவு செய்து சொல்லுங்கள் என்க்கு ரொம்ப பயமாகா உள்ளது ஒரு நாளில் இப்படி 4 தடவை வருமா
இதனால் ஏதும் பிரச்சனை வருமா இது ஏன் வருகிரது.நான் இங்கு உள்ள doctor இடம் கேட்டேன் அவர் சில பேருக்கு இப்படி இருக்கும் என்ரு சொல்கிரார் எனக்கு இன்ரு தான் முதல் தடவை இப்படி இருக்கு அது தான் நான் ரொம்ப பயந்து இருக்கிரேன்

துஷி!!! இப்ப தான் நினத்தேன் உங்களை.. உங்க டாக்டரிடம் சொல்லுங்க.. எதுக்கும் ஒரு பேட் வையுங்க.. அப்பதான் தெரியும் எவ்வளவு இருக்குன்னு.. மர்லிக்கும் அப்படி தான் இருந்தது.. கவலை படவேண்டாம். உங்களுக்கு சமாதானம் ஆக இருக்க அவசரமா பதில் போடுறேன்.. பிரவுனா இருக்கா ரெட்டா இருக்கா? பயபடவேண்டாம்... மனசை ரிலாக்ஸா வையுங்கமா!!!

"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஒரு வேலையும் செய்யாதீங்க.. அப்ப்டியே சோபாவில/பெட்ல படுத்து காலுக்கு ஒரு தலகாணி வைத்துகொண்டு இருங்க... அத்தியாவசியமான வேலை என்றால் மட்டும் எழுங்க... குளிரா இருந்தா எதாவது மிதமான சூட்டில் குடித்துக்கோங்க/ நல்லா உடல்/கை/கால் எல்லாம் குளிர் தெரியாம கவர் பண்ணிக்கோங்க...

இதை படிச்சிட்டு கம்பியூட்டரில் இருந்து எழுந்து போய் ரெஸ்ட் எடுங்க.. அதை தவிர இப்ப ஒன்னும் செய்ய முடியாதும்மா!!!
"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி இலா அக்கா உங்கள் பதிலை பார்ததும் எனக்கு அழுகயே வந்திருச்சு.எனக்கு சிகப்பு கலரா தான் இருந்தது.இதனால் கர்பதிற்கு ஏதும் பாதிப்பு இருகுமா.நான் பயத்தில் வேலைக்கு போன என் கணவரை போன் பண்ணி கூப்பிட்டேன்

துஷி!!! அழாதீங்க.. உங்க டாக்டர்கிட்டெ சொன்னீங்களா? ரெஸ்ட் ரொம்ப முக்கியம்...
If you take rest you will feel better. Just go and lie down and possibly sleep. if you feel pain or something.. call doctor and ask what to do. I am praying for you. but just go and take rest. do not sit upright.

"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

துஷி சிலருக்கு வாந்தி மயக்கம் இதுவும் வந்து விட்டுப்போய்விடும்.பதட்டப்படாமல் இருப்பது அவசியம் என் சகோதரிக்கு இதுபோல் வந்தது விட்டு விட்டு .அவள் படும் அவஸ்த்தையைப்பார்ரக்க பொருக்காமல் ஒவ்வொரு பாமசியாக ஓடி ஓடி அதற்கு விளக்கம் கேட்டேன்.எல்லோருமே அது நோர்மல் என்றுதான் சொன்னார்கள் .அவருக்கு எதுவும் நடக்கவில்லை. அழ்கான பெண்குழ்ந்தை பிறந்தது.குனிந்து நிமிராமல் படுத்திருங்கோ.
அடுத்த மாதமும் அப்படி செய்து அவருடைய drஏதோ ஜெல் கொடுத்ததாக யாபகம் கொஞ்சம் பொறுங்கோ கோல் பண்ணி கேட்டு சொல்றன்

Progesterone Cream

பயப்பட வன்டம். நல்ல ரெஸ்ட் எடுங்கோ.நெரைய நடக்க வன்டாம்.மெதுவா எலும்புகோ.சாப்பாட்டில் காரம் வான்டாம்.dont worry.Take care .

துஷி முடிந்தால் இந்தியாவில் நீங்கள் treatment செய்த கொஸ்பிடலுக்கு போன் பண்ணிப்பாருங்கோ யாராவது ஆலோசனை தருவார்கள்.அப்படி எனக்குத்தெரிந்தவர் செய்திருக்கிறார்.அவர் போன்செய்துகேட்ட விடயம் நீங்கள்
தந்த மாத்திரைகளை தேவையில்லை எடுக்கவேண்டாம் என்று இங்குள்ள டாக்டர் சொல்கிறார்கள் என்று. அதற்கு அவர்கள் கொடுத்த பதில் மாத்திரைகள் எதையும் நிருத்த வேண்டாம் தொடர்ந்து எடுங்கள் என்பதே. இதை ஏன் சொல்கிறேன் என்றால் மாத்திரை விடயத்தில் நீங்களும் கவனமெடுங்கள்.
நான் உங்களுக்காக கடவுளை வேண்டிக்கொண்டு இருக்கிறேன்

sorry,துஷி நான் இப்ப தான் பார்த்தேன். எனக்கும் இதே போல் தான் இருந்தது. நன்றாக ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள். பிறகு சரியாகிவிட்டது.கவலை வேண்டாம் கடவுள் காப்பாற்றுவார்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் thushi, நான் இப்போதுதான் இதை பார்த்தேன்.

நீங்க முதல் செய்ய வேண்டியது பயத்தை விடுவது.

எத்ற்க்கும் பயப்படாதிங்க.நீங்கள் கடவுளை நம்பி நீங்கள் ரிலகஸா இருஙக பீளிஸ்.

நலலதே நினையுங்கள். நல்லதே நடக்கும்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

மேலும் சில பதிவுகள்