சொத்தை பல்

ஹலோ தோழிகளே ,நான் தற்சமையம்,அமெரிக்கவில் வசிக்கிறேன், எனது கடைவாய் பல்லில்,சிரிது கருப்பக இருந்தது,குத்திப்பர்த்தேன்,பல் உடைந்துவிட்டது,சொத்தை பல் என்ரு தெரிந்தது,டாக்டர்கிட்ட போக பயமாக உள்ளது,போனல் என்ன செய்வார்கள்,தயவு செய்து கூருங்கள்

ஹஹஹஹாஅ..நடுராத்திரியில் இப்படி சிரிக்க வைத்து விட்டீர்களே..சொத்தை என்றால் உடனே ஓடுங்கள்..ஆமா எதுக்கு குத்திநீங்க??குத்தி குத்தி சொத்தையை எடுத்தா டாக்ட்ர்ட் இருந்து தப்பிக்கலாம்னா?பல்லை பொறுத்தவரை நாமா வீட்டுவைத்தியம் செய்ய கூடாது
தைரியமா போங்க ஒன்னும் பன்ன மாட்டாங்க..அந்ட கேடை மெல்ல அகற்றி ஃபில்லிங் போடுவார்கள்...துளி வலி கூட இருக்காது.இப்பவே போகாட்டி பின்ன வேறெதுலயாவது கொண்டு போய் விடும் போங்க

தளிகா ,நான் இப்பத்தான் உங்க பதிவை பார்தேன்,நன்றி,டாக்டர்கிட்டcoming monday அப்பாய்மென்டு வாங்கி இருக்கோம்,கடவுள்தான் காப்பத்தனும்

மேலும் சில பதிவுகள்