காராமணி என்றால் என்ன?

காராமணி என்றால் என்ன? தட்டபயிறும் காராமணியும் ஒன்றா?
வெள்ளை நிறத்தில் இருக்கும் அதுவா?

கீர்த்தீஷ்வரி
மிக்க நன்றி.

காராமணி என்பது வெள்ளையாக கருப்பு கண்ணுடன் இருக்கும்.ஆங்கிலத்தில் ப்ளாக் ஐடு பீன்ஸ் என்பார்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Hi..Asiya Omar,

தங்களின் உடனடி பதிலுக்கு மிக்க நன்றி. ஆனால் ஒரு சந்தேகம்..
காராமணி ஒரு சமையல் குறிப்பிள் சிவப்பு வர்ணத்தில் இருக்கிறதே?
இரண்டு வர்ணத்தில் உள்ளாதா?

Keerthisvary

Keerthi

மேலும் சில பதிவுகள்