உடைத்த சம்பா கோதுமை பார்க்க எப்படி இருக்கும்?

உடைத்த சம்பா கோதுமை பார்க்க எப்படி இருக்கும்?
படம் இருந்தால் எனக்கு தெரிவிக்க இயலுமா.

எங்கள் ஓரில் (மலேய்சியாவில்) கோதுமை மாவு என்றுதான் கேள்வி
பட்டு இருக்கீறேன்.

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Thanks&Regards
Keerthisvary

தேழி.... நீங்கள் சிங்கப்பூர் வந்தால் லிட்டில் இந்தியாவிர்க்கு செல்லும் பெது அங்கு சம்பா ரவை என கேட்டால் கெடுப்பார்கள். கேதுமை உடைப்பதால் கிடைக்காது. இந்த சம்பா ரவை உமி எடுக்க மாட்டார்கள். அதனால் இதில் சத்து அதிகம்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்