பிரியாணி மசாலாப்பொடி

ஹாயோ ஹாய் தோழிகளே,நான் இது வரைக்கும் பிரியாணி ஆச்சி பிரியாணி மசாலாவில் தான் செய்து வந்தேன். இப்போ ஊரிலில் இருந்து எடுத்து வந்த மசலா காலியாக போகிறது.யாருக்காவது பிரியாணி மசாலாப்பொடி பன்றது எப்படின்னு தெரியுமா?தெரிந்தால் சொல்லுங்க.please

சிம்ரன் பிரியாணி மசால பொடி
www.arusuvai.com/tamil/node/2975
இந்த லிங்கில் இருக்கு பாருங்க.

மேலும் சில பதிவுகள்