சன்னா என்றால் என்ன?

சன்னா என்றால் என்ன? அல்லது அதற்கு வேறு பெயர் உண்டா?

Pls help...

Thanks/Keerthisvary

சன்னா என்றால் கொண்டைக்கடல[அதில் நாம் சுண்டல்கூட செய்வோம்].

சன்னா கொண்டைகடலை சுண்டல் எல்லாம் ஒன்றுதான்.

மேலும் சில பதிவுகள்