தேன் மருத்துவம்

பலர் தேனை சாப்பிட மட்டுந்தான் பயன்படுத்துகிறார்கல்.ஆனால் தேனீல் பல மருத்துவக்குணங்களுண்டு அவை...

*மாதவிடாய் காலத்தில் பல பெண்கள் வயிற்று
வலியால் அவதிப்படுவர்கள்.
அவ்வேளை தேனில் வெந்தயதைக் கலந்து குடித்தால்
வலி குறையும்..

*ஒல்லியக இருப்பவர்கள் எடை கூட தேன்,பாதி
தேசிக்காய் சாறு,தண்ணீர்
மூன்ரையும் கலந்து இரவில் குடித்தால் எடை கூடும்..

*மேலே கூறப்பட்டபொருட்களி தண்ணீருக்குப்பதில்
இளம் சுடு நீர் சேர்த்துக் குடித்தால் எடை குறையும்..

*முகம் வரண்ட தன்மையாக இருந்தல்
கொண்டைக்கடலையை மாவு பதத்திற்க்கு
அரைத்து அதனுடன் தேனைக்கலந்து குளிப்பதற்க்கு
முன் 15_20 நிமிடங்கள்
முகத்தில் பூசிக்கொண்டிறுந்த பின்னர் கழுவினாள்
முகம் மென்மையாக இருக்கும்..

*போதுவாக எல்லாருடைய வீட்டிலும் சமைக்கும்
நேரத்தில்,குழந்தைகள் விளையாடும் போது,
தோட்ட வேலைகளின் போது என பல நேரங்களிள்
காயம் ஏற்படும்.
இதன் போது அதிக இரத்தப் போக்கு,சதை
பிளபடுவதும் உண்டு.
இது போன்ற சந்தர்ப்பதில் நீங்கள் காயம் பட்ட
இடத்தில் உடனே தேனை ஊற்றுங்கள்.
இப்படி செய்த 15நிமிடத்தில் காயம் காய்ந்து விடும்...

hi Rafi!
மிகப் பயனுள்ள குறிப்புகள். எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி....

மேலும் சில பதிவுகள்